Worksheets12 th Bio-zoology (27/5/21) Test 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வளர்சிதை மாற்ற பிறவிக் குறைபாட்டு நோய்
a)
அ தலசீமியா
b)
ஆ பினைல் கீடோ நியூ ரியா
c)
இ அல்பினிசம்
2.
பீனைல் கீடோ நியூ ரியா நோயை உண்டாக்கும் ஜின்கள் உள்ள குரோமோசோம்
a)
அ 10
b)
ஆ 13
c)
இ 12
d)
ஈ 21
3.
கீழ்கண்ட எந்த மரபணுவின் மாற்றத்தால் பினைல் கீடோ நியூ ரியா உண்டாகிறது
a)
அ H BA
b)
ஆ PAH
c)
இ PCH
d)
ஈ HAH
4.
அவனைன் ஹைட்ராலிக்ஸிலேஸ் பினைல் அவனை னை டைரோசினா க மற்றுகிறது
a)
அ சரி
b)
ஆ தவறு
5.
பினைல் பைரு விக் அமிலம் - - - - - மூலம் வெளியேறுகிறது
a)
அ ஙரையீரல்
b)
ஆ உமிழ்நீர்
c)
இ சிறுநீர்
6.
அதிதீவிர மூளைக் குறைபாட்டு நோய்
a)
அ அல்பினிசம்
b)
ஆ தலசீமியா
c)
இ பினைல் கீடோ நியூ ரியா
7.
மரபியல் குறைபாடுகளை - - - - - வகைகளாக பிரிக்கலாம்
a)
அ 3
b)
ஆ 2
c)
இ 4
d)
ஈ 6
8.
தலசீமியா ஒரு--- ---- நோயாகும்
a)
அ ஓங்கு Uண்பு
b)
ஆ ஒடுங்கு பண்பு
9.
பால் குரோமோசோம் மாற்றத்தல் தலசீமியா உருவாகிறது
a)
அ சரி
b)
ஆ தவறு
10.
கூலியன் இரத்த சோகை எனப்படுவது
a)
அ அ ல் பினிசம்
b)
ஆ தலசீமியா
c)
இ பினைல் கீடோ நியூ ரியா
100 %
