Worksheets12 th T/M human health and disease
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நோய்க்கான காரணிகள்
a)
அ சுற்றுச்சூழல்
b)
ஆ நோயுக்கிகள்
c)
இ மரபிய முரண்பாடு
d)
ஈ அனைத்தும்
2.
நோய்கள் - - - - வகைப்படும்
a)
அ 3
b)
ஆ 2
3.
நோய்களை உண்டாக்கும் உயிரிகள்
a)
அ நோய்க் காரணி
b)
ஆ நோயுக்கிகள்
4.
கீழ்கண்ட எந்த நோய் குணப்படுத்த கூடியது
a)
அ பாக்டீரியா
b)
ஆ வைரஸ்
5.
தொற்றா நோய் ஏற்பட காரணம்
a)
அ மரபு வழி
b)
ஆ ஊட்டச்சத்து குறை பாடு
c)
இ உடற்சிதைவு
d)
ஈ அனைத்தும்
6.
டிப் தீரியாவை பரப்புவது
a)
அ வைரஸ்
b)
ஆ பாக்டீரியா
7.
புழுவின நோய்
a)
அ அஸ்காரியாசிஸ்
b)
ஆ யானைக்கால் நோய்
c)
இ காலா அசார்
d)
ஈ அ மற்றும் ஆ
8.
சிக்குன்குன்யாவை தோற்று விப்பது
a)
அ பாக்டீரியா
b)
ஆ வைரஸ்
c)
இ பூஞ்சை
d)
ஈ புரோட்டோசோவா
9.
கேண்டிடியா சிஸ் தோற்றுவிப்பது
a)
அ புழுவினம்
b)
ஆ பூஞ்சை
10.
நோயை உண்டாக்கும் பாக்டீரியா நோ யூக்கி பாக்டீரியா எனப்படும்
a)
அ சரி
b)
ஆ தவறு
100 %
