WorksheetsUnit - 1 Diversity of Living World TM Part 2
Total questions: 14
Worksheet time: 10mins
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எத்தனை உயிரிகள் தற்சார்பு ஊட்டம் உடையவை?
லாக்டோபேசில்லஸ், நாஸ்டாக், கேரா, நைட்ரசோமோனாஸ், நைட்ரோபாக்டர், ஸ்டெப்ரோமைசஸ், சக்காரோமைசஸ், டிரிப்பனோசோமா, போர்ஃபைரா, உல்ஃபியா
நான்கு
ஐந்து
ஆறு
மூன்று
இருபால் வகை கேரா தாவரம் கீழ்க்கண்டவாறு இருப்பிடத்தை காட்டுகிறது.
ஒரே தாவரத்தில் மகரந்ததாள், சூலகமும் காணப்படுதல்
ஒரே தாவரத்தில் மேற்பகுதியில் ஆந்தரீடியமும், கீழ்பகுதியில் ஊகோணியமும் காணப்படுதல்
ஒரே தாவரத்தில் கீழ்பகுதியில் ஊகோணியமும் மேற்பகுதியில் ஆந்தரீடியமும் காணப்படுதல்
ஒரே தாவரத்தில் ஆந்தரிடிய தாங்கியும், ஆர்க்கிகோணிய தாங்கியும் காணப்படுதல்
அ முதல் உ வரை கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை படித்து பின்னர் கீழே கேட்க்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்கவும்.
அ) ஈக்விசிட்டம் பெண்கேமீட்டகதாவரமானது பெற்றோர் வித்தகத்தாவரத்தில் நிலைத்திருக்கும். ஆ) ஜிங்கோவின் ஆண் கேமீட்டக தாவரம் தற்சார்பு அற்றது.
இ) ஜிங்கோ , பாலிடிரைக்கத்தின் வித்தகத் தாவரத்தைவிட ரிக்சியாவின் வித்தகத் தாவரம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஈ) வால்வாக்ஸின் பாலினப்பெருக்கம் ஒத்தகேமீட்களின் இணைவு வகையைச் சார்ந்தது.
உ) ஸ்லைம் மோல்டுகளின் வித்துகள் செல் சுவரற்றவை.
மேலே கூறப்பட்டுள்ளவைகளில் எத்தனை கூற்றுகள் சரியானவை?
இரண்டு
மூன்று
நான்கு
ஒன்று
பெரும்பாலான பூஞ்சைகளின் செல் சுவரில் காணக்கூடிய முக்கியமானதொரு பகுதிப்பொருள்
கைட்டின்
பெப்டிடோகிளைக்கான்
செல்லுலோஸ்
ஹெமிசெல்லுலோஸ்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானது எது?
சயனோ பாக்டீயங்கள் நீலப் பசும்பாசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
தங்க நிறப்பாசிகள் டெஸ்மிடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன
யூபாக்டீயாக்கள் போலியான பாக்டீரியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன
பைக்கோமைசீட்ஸ் பாசிப் பூஞ்சைகள் என்றும் அழைக்கப்படுகிறது
பின்வரும் எந்த இணைகளின்மூன்றிலும்கசையிழைகளைக் கொண்ட ஆண்கேமீட்கள் காணப்படுகின்றன?
ரிக்சியா, டிரையாப்டெரிஸ், சைகஸ்
ஆந்தோசெராஸ், ஃபியூனேரியா, ஸ்பைரோகைரா
சைக்னிமா, சாப்ரோலெகினியா, ஹைட்ரில்லா
ஃபியூகஸ், மார்சீலியா, கலோட்ராபிஸ்
மெலோய்டோகைனி இன்கோஜினிடாவால் தாக்கப்படும் புகையிலைத் தாவரத்தின் பகுதி எது?
மலர்
இலை
தண்டு
வேர்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
ஜிம்னோஸ்பெர்ம்கள் ஒத்தவித்துத்தன்மை மற்றும் மாற்று வித்துத்தன்மை கொண்டவை
சால்வினியா, ஜிங்கோ மற்றும் பைனஸ் அனைத்தும் ஜிம்னோஸ்பெர்ம்கள்
செக்கோயா உயரமான மரங்களில் ஒன்று
ஜிம்னோஸ்பெர்ம்களின் இலைகள் அதீத சூழ்நிலைக்கான தகவமைப்பை பெற்றிருக்கவில்லை
ஜிம்னோஸ்பெர்ம்களின் இலைகள் அதீத சூழ்நிலைக்கான தகவமைப்பை பெற்றிருக்கவில்லை
வித்து உருவாக்கம்
மொட்டுவிடுதல்
உடல இனக்கலப்பு
அப்போமிக்ஸிஸ்
கிரைசோஃபைட்கள், யூக்ளினாய்டுகள், டைனோஃபிளாச ஜெல்லேட்டுகள் மற்றும் ஸ்லைம் மோல்டுகள் இவை அனைத்தும் உள்ளடங்கிய பெரும்பிரிவு
விலங்குகள்
மொனிரா
புரோட்டிஸ்டா
பூஞ்சைகள்
அசைபோடும் விலங்குகளின் சாணத்திலிருந்து உயிரிவளி உற்பத்தி செய்யப் பயன்படும் முன்னோடி தொல்லுட்கரு உயிரிகள்
ஹாலோஃபைல்ஸ்
தெர்மோஅசிடோஃபைல்ஸ்
மெத்தனோஜென்ஸ்
யூபாக்டீரியா
