Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11th Bio-zoology T/M cell biology

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பல அடுக்குகளான எபிதிலியம் --- எனப்படும்

a)

அ எளிய தீலியம்

b)

ஆ கூட்டு எமி தீவியம்

2.

கூட்டு எபிதீலியத்தின் முக்கிய பணி

a)

அ உறிஞ்சுதல்

b)

ஆ சுரத்தல்

c)

இ வேதிய மற்றும் இயற்பிய அழுத்தங்களிலிருந்து பாது காத்தல்

3.

கூட்டு எ பிதீ லியத்தில் ----- வகை காணப்படுகிறது

a)

அ 2

b)

ஆ 4

c)

இ 3

d)

ஈ 5

4.

தோலின் உலர்ந்த எமிடெர்மிஸ் மீது காணப்படுவது

a)

அ கெரட்டின் நிரம்பிய வகை

b)

ஆ கெகரட்டின் அற்ற வகை

5.

உணவுக்குழல் வாய் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படுவது

a)

அ கெரட்டின் அற்ற வகை

b)

ஆ கெரட்டின் நிரம்பிய வகை

6.

கனசதுர வடிவ கூட்டு எபிதீலியம் காணப்படுவது

a)

அ வியர்வை சுரப்பி குழல்

b)

ஆ பால் சுரப்பி

c)

இ நிணநீர் சுரப்பி

d)

ஈ. அ மற்றும் ஆ

7.

எபிதீளயத்தின் அனைத்துச் செல்களும் சிறிதளவு செல்லிடைப் பொருளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது

a)

அ சரி

b)

ஆ தவறு

8.

திசுக்களுக்கிடையே - - - - - வகை சந்திப்புகள் காணப்படுகின்றன

a)

அ 2

b)

ஆ 4

c)

இ 5

d)

ஈ 3

9.

பொருட்கள் கசிந்து வெளியேற விடாமல் தடுப்பதற்கு உதவும் சந்திப்பு

a)

அ ஒட்டும் சந்திப்பு

b)

ஆ இறுக்கமான சந்திப்பு

c)

இ இடைவெளி சந்திப்பு

10.

அருகருகே உள்ள செல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பயன்படும் சந்திப்பு

a)

அ ஒட்டும் சந்திப்பு

b)

ஆ இறுக்கமான சந்திப்பு

c)

இ இடைவெளி சந்திப்பு