Worksheets12th TM 5/8/21 Test 1
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்கண்டவற்றுள் அதிகமாக பரவும் புழுவின நோய்கள்
அ உருளைப் புழுநோய்
ஆ யானைக்கால் நோய்
இ காலா அசார்
ஈ அ மற்றும் ஆ
அஸ்காரி ஸ் ஒற்றை விருந்தோம்பியை கொண்ட ஒப்டுண்ணி
அ சரி
ஆ தவறு
குடலழற்சி, கல்லீரல் அழற்சியை தோற்றுவிப்பது
அ யானைக்கால் வியாதி
ஆ உருளைப் புழு நோய்
யானைக்கால் வியாதியை உண்டாக்குவது
அ பிளாஸ்மோடியம்
ஆ உச்ச ரீரியா பான் கி ராப் டி
யானைக்கால் புழுவின் வாழ்க்கை சுழற்சி நடைபெறுவது
அ மனிதன் மற்றும் அனாபிலஸ் கொசுவில்
ஆ மனிதன் மற்றும் கியு லக்ஸ் கொசுவில்
யானைக்கால் புழுவால் உண்டாக்கப்படும். லார்வாக்கல்
அ பைலேரியா
ஆ மைக்ரோ பைலேரியா
யானைக்கால் நோய் உண்டாவது
அ கால்கள்
ஆ விதைப்பை
இ பால் சுரப்பிகள்
ஈ அனைத்தும்
நோ யூக்கிகளக்கு எதிரான உடலின் ஒட்டு மொத்த செல்திறன்
அ நோய்த் தடை காப்பு
ஆ எதிர்ப்பாற்றல்
தடை காப்பு துலங் கலை ஏற்படுத்தும் பொருள்
அ ஆண்டிஜென்
ஆ ஆண்டிபாடிகள்
நோய் தடை காப்பை - - - - - பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்
அ 2
ஆ 4
இ 3
ஈ 5
