Worksheets12 TM நோய்த்தடைக்காப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
பெறப்பட்ட நோய் தடைக்காப்பு என்பது உடலில் எப்போது ஏற்படுகிறது
பிறப்புக்கு முன்
பிறந்த பிறகு
பின்வருவனவற்றுள் எது பெறப்பட்ட நோய்களை காப்பின் சிறப்பு பண்பு
பல்வகைத்தன்மை
சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை கண்டறிதல்
நோய் தடைக்காப்பு சார்ந்த நினைவாற்றல்
மேற்கண்ட அனைத்தும்
பின்வருவனவற்றுள் எது பெறப்பட்ட நோய்களை காப்பின் சிறப்பு பண்பு அல்ல
பல்வகைத்தன்மை
சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை கண்டறிதல்
நோய் தடைக்காப்பு சார்ந்த நினைவாற்றல்
உடல் வெப்பநிலை
T செல்கள் பங்கு பெரும் நோய் தடைக்காப்பு
செல்வழி நோய் தடைக்காப்பு
எதிர்ப்பொருள் நோய் தடைக்காப்பு
இயல்பு நோய் தடைக்காப்பு
மேற்கண்ட அனைத்தும்
B செல்கள் பங்கு பெரும் நோய் தடைக்காப்பு
செல்வழி நோய் தடைக்காப்பு
எதிர்ப்பொருள் நோய் தடைக்காப்பு
இயல்பு நோய் தடைக்காப்பு
மேற்கண்ட அனைத்தும்
செல்வழி நோய் தடைக்காப்பில் ஈடுபடும் செலகள்
T செல்கள்
மேக்ரோ பேஜ்கள்
இயற்கை கொல்லி செல்கள்
மேற்கண்ட அனைத்தும்
எதிர்ப்பொருள் வழி நோய் தடைக்காப்பில் ஈடுபடும் செலகள்
அ.B செல்கள்
ஆ.T உதவும் செல்கள்
இ.இயற்கை கொல்லி செல்கள்
அ மற்றும் ஆ
எதிர்ப்பொருள் ஒருவரின் உடலிலேயே தோன்றுவது எத்தகைய நோய் தடைக்காப்பு ஏற்படுத்தும்
செயலாக்க நோய் தடைக்காப்பு
மந்தமான நோய் தடைக்காப்பு
ரத்த செல்கள் உருவாகும் இடம்
எலும்பு மஜ்சை
இதயம்
நுரையீரல்
பெருங்குடல்
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் நிலை நிணநீர் உறுப்புகள்
எலும்பு மஜ்ஜை
தைமஸ்
நிணநீர் முடிச்சு
மேற்கண்ட அனைத்தும்
