Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்பு புணர்ச்சி

Total questions: 4

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வாக்கியத்திலுள்ள இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளம் காண்க.

தமிழரசன் தன் குடும்பதிற்காக கடுமையாக உழைக்கிறான்.

a)

தமிழரசன்

b)

குடும்பத்திற்காக

c)

கடுமையாக

2.

வாக்கியத்திலுள்ள இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளம் காண்க.

திருமண வீட்டின் வாசலில் வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தன.

a)

திருமண வீட்டின்

b)

வாசலில்

c)

வாழைமரங்கள்

3.

வாக்கியத்திலுள்ள இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளம் காண்க.

கனிமொழி ஆசிரியர் கொடுத்தப் பாடத்தை மனனம் செய்தாள்.

a)

மனனம்

b)

கனிமொழி

c)

ஆசிரியர்

4.

வாக்கியத்திலுள்ள இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளம் காண்க.

உயரமான பனைமரத்தின் மேல் குரங்குகள் ஏறின.

a)

உயரமான

b)

குரங்குகள்

c)

பனைமரத்தின்