Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை 3_4_பயிற்சி 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரு. ________________   பரிசு கிடைத்தது.

a)

இராமுவுடன்

b)

இராமுவுக்குப்

2.

ரவி தன் ___________________   சுற்றுலா சென்றிருந்தான்.

a)

குடும்பத்தினர்களுடன்

b)

குடும்பத்தினர்களுக்குப்

3.

அம்முதியவருக்குச்  __________________  உதவி கிடைத்தது.

a)

சிறுவனுடன்

b)

சிறுவனால்

4.

அலி ______________________  பள்ளிக்குச் சென்றான்.

a)

கதிரவனுக்கு

b)

கதிரவனோடு

5.

அக்காள் _______________  விளையாட்டுப் பொம்மையை வாங்கிக் கொடுத்தார்.

a)

தங்கைக்கு

b)

தங்கையுடன்

6.

சுற்றுலா பயணம் முடித்து வந்த கவிதா  ______________   வீடு திரும்பினாள்.

a)

களைப்புக்கு

b)

களைப்புடன்

7.

வெற்றி பெற்ற _______________ப் பரிசு வழங்கப்பட்டது.

a)

அலி

b)

அலிக்கு

8.

__________________ச் சென்ற ரவி பரிசு பொருட்களுடன் தின்பண்டங்களையும் வாங்கி வந்தான்.

a)

கடை

b)

கடைக்கு

9.

________________ வந்த நண்பனை நான் அடையாளம் கண்டேன்.

a)

அவனுடன்

b)

அவன்