wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 6 நடிகர் திலகம் (விரிவானம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர்

a)

கவிஞர் மட்டும்

b)

நடிகர் மட்டும்

c)

கவிஞரும் நடிகரும் ஆவார்

2.

பாலச்சந்திரன் எந்த கல்லூரியில் ஆங்கில பட்டம் பெற்றார்

a)

இந்துஸ்தானி

b)

மகாராஜா

c)

வெள்ளாளர்

3.

சிதம்பர ஸ்மரண நூலை தமிழில் மொழி பெயர்த்தவர்

a)

எஸ் பி சைலஜா

b)

கே வி சைலஜா

c)

பி சுசீலா

4.

தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதாநாயகன்

a)

ஸ்ரீகாந்த்

b)

சிவாஜி கணேசன்

c)

சுந்தர்ராஜன்

5.

தமிழ்நாட்டின் நாட்டிய பெருமையின் புகழ் கொடி பெருமைக்குரியவர்

a)

சிவாஜி கணேசன்

b)

ஜெமினி கணேசன்

c)

கமலஹாசன்

6.

என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது என்று கூறியவர்

a)

நெல்சன் மண்டேலா

b)

சார்லி சாப்ளின்

c)

மார்லன் பிராண்டோ

7.

சிவாஜி கணேசனுக்கு எந்த அரசு செவாலியர் விருது வழங்கியது

a)

பிரான்ஸ்

b)

இங்கிலாந்து

c)

பிரிட்டிஷ்

8.

சிவாஜி கணேசனுக்கு சிவாஜி என்று பெயரிட்டவர் யார்

a)

பகுத்தறிவு பகலவன்

b)

கருப்பு மாணிக்கம்

c)

அறிஞர் அண்ணா

9.

சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்

a)

ஆலயமணி

b)

பராசக்தி

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்

10.

எந்தத் திரைப்படம் சிவாஜி கணேசனை பிரசித்தி பெற்ற நடிகனை மாற்றியது

a)

கப்பலோட்டிய தமிழன்

b)

பராசக்தி

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்