Worksheetsசேர்ப்பு ஒட்டுப்படமும் கோலங்களும்
Total questions: 10
Worksheet time: 8mins
சேர்ப்பு ஒட்டுப்படத்தின் கலைமொழிகளை தேர்ந்தெடுக.
இடைவெளி
எதிமறை வண்ணம்
முதன்னை கூறுகள்
தொட்டுணரும் மேல்தள வடிவமைப்பும்
வகை
செயலாக்க நுணுக்கங்களை தேர்ந்தெடுக.
வெட்டி ஒட்டுதல்
கத்தரித்து ஒட்டுதல்
கசக்கி ஒட்டுதல்
சுருட்டி ஒட்டுதல்
பொருளை உருவாக்கும் முறையை தேர்ந்தெடுக.
நசக்குதல்
கத்தரித்தல்
கிழித்தல்
கசக்குதல்
இவற்றுள் எது திட்டமிடபட்ட கோல வகைகள் அல்ல?
எல்லை வடிவமைப்பு
கண்ணாடி வடிவமைப்பு
ஈரமான மேல் தளத்தில் காய்ந்த நுட்பம்
மீன் செதில் வடிவமைப்பு
ஒரே வகையான பொருட்களைக் கொண்டு படைக்கும் கலை......
கலவை நுட்பம்
ஓவியம்
வடிவகம்
கோலாஜ்
சேர்ப்பு ஒட்டுப்படம் எவ்வாறு உருவாக்கலாம்?
ஒரே வகையான பொருள்
ஓவியம்
சுய கற்பனை
உயிர்ம அல்லது கணித வடிவம்
1 மற்றும் 2யின் கலைமொழி கூறுகளை அடையாளமிடுக.
இடைவெளி.......எதிர்மறை வண்ணம்
முதன்மைக் கூறுகள்......தொட்டுணரும் மேல்தள வடிவமைப்பு
இடைவெளி........ முதன்மைக் கூறுகள்
எதிர்மறை வண்ணம்..... தொட்டுணரும் மேல்தள வடிவமைப்பு
இந்த செயலாக்க நுணுக்கத்தின் பெயர் என்ன?
மரப்பொருளை அடுக்கடுக்காய் ஒட்டுதல்
கயிற்றைச் சுருட்டி ஒட்டுதல்
இந்த திட்டமிடபட்ட கோலத்தின் பெயர் என்ன?
மீன் செதில் வடிவமைப்பு
கண்ணாடி வடிவமைப்பு
நடு வடிவமைப்பு
நேர்க்கோடு வடிவமைப்பு
இந்த செயலாக்க நுணுக்கத்தின் பெயர் என்ன?
கத்திரித்து ஒட்டுதல்
கசக்கி ஒட்டுதல்
கயிற்றை சுருட்டி ஒட்டுதல்
வட்டமாக கத்திரித்து ஒட்டுதல்
