NEW
Font size
Worksheetsமூதுரை
Total questions: 5
Worksheet time: 4mins
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்
பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது
பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது.
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில்
மட்டும் பழங்களைத் தரும்.
நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி, தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.
நன்றி ஒருவர்க்குச்........................ அந்நன்றி
அன்பால்
செய்தக்கால்
நன்றி
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
................................................................................
................................................................................
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
நன்றி ஒருவர்க்கு தருங்கோல் என வேண்டா
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
தெங்கு என்ற சொல்லின் பொருள் என்ன?
வாழை மரம்
தென்னை
பூந்தோட்டம்
'அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா '
என்பதன் பொருள் என்ன?
•அவன் அதற்குப் பதில் உதவி எப்பொழுது செய்வானோ என எண்ண வேண்டியதில்லை.
தனது அடியிலே ஊற்றத் தான் பருகிய தண்ணீரை
தென்னை
