wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் ஒலிமரபுச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யானை எப்படி ஒலியை எழுப்பும்

a)

பிளிறும்

b)

உறுமும்

c)

கனையும்

d)

கத்தும்

2.

பாம்பு எப்படி ஒலியை எழுப்பும்?

a)

உறுமும்

b)

கனையும்

c)

கர்ஜிக்கும்

d)

சீறும்

3.

எந்த வகை விலங்கு கத்தும்?

a)

புலி

b)

கழுதை

c)

யானை

d)

நாய்

4.

எந்த வகை விலங்கு உறுமும்?

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

d)

எலி

5.

எந்த வகை விலங்கு கனையும்

a)

மாடு

b)

புலி

c)

குதிரை

d)

யானை

6.

பெரிய காதுகள் கொண்ட மிருகம்....

a)

தேவாங்கு

b)

பூனை

c)

நாய்

d)

யானை

7.

மிகவும் விஷத்தன்மை உடையது...

a)

ஆடு

b)

பாம்பு

c)

குரங்கு

d)

மாடு

8.

உடலில் கருப்பு வரிகள் கொண்ட புலி

a)

கரிஜிக்கும்

b)

கீச்சும்

c)

உறுமும்

d)

பிளிரும்

9.

காட்டு ராஜாவான _______________த்தின் கர்ஜனையைக் கேட்டு காட்டில் உள்ள மற்ற மிருகங்கள் பயந்தோடின.

a)

சிங்கம்

b)

மீன்

c)

கரையான்

d)

முயல்

10.

“நேற்று வீட்டுத் திண்ணையில் கத்திகொண்டிருந்த _____________பால் தான் இது” என அம்மா கண்ணனிடம் கூறினார்.

a)

ஆட்டின்

b)

எருமை மாட்டின்

c)

பூனையின்

d)

கழுதையின்