wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கல்வி ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இது ஒரு வகை ______________ கருவியாகும்.

a)

நரம்பிசை

b)

விரலிசை

c)

ஊது

2.

_____________ என்பது இசைப்படைப்பில் முக்கியக் கூறாகும்.

a)

நிற்றல்

b)

உடலமைவு

c)

பேசுதல்

3.

'மகுநாதிப்' எனப்படும் மூங்கிலிசை நடனத்தை _____________ இனத்தவர் ஆடுகின்றனர்.

a)

பாஜாவ்

b)

குஹிஜாவ்

c)

கடசான்

4.

இந்த இசைக்குறியீடு _______________ என்று அழைக்கப்படுகிறது.

a)

குவேவர்

b)

குரோச்செட்

c)

மினிம்

5.

நான் யார் தெரியுமா?

a)

பியானோ

b)

திரம்பெட்

c)

புல்லாங்குழல்

6.

தமிழர்களின் இசை, நடனம் ஆகியவற்றோடு தொடர்புடையது.

a)

கரகாட்டம்

b)

சீலாட்

c)

சிங்க நடனம்

7.

சுருதிகளில் எது முதலில் இடம்பெறும்?

a)

Do

b)

Mi

c)

Ti

8.

இவ்விலங்கு ஒலிக்கும் தன்மையை எவ்விதமான சுதியோடு தொடர்புபடுத்தலாம்?

a)

கீழ் சுதி

b)

மத்திம சுதி

c)

மேல் சுதி

9.

'உராய்தல்' நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நாம் பல்வகை ___________________________ எழுப்பலாம்.

a)

ஒளிகளை

b)

ஒலிகளை

c)

துளிகளை

10.

மகிழ்ச்சியான பாடல் துள்ளல் இசையுடன் ______________ ஒலிக்கும்.

a)

வேகமாக

b)

மெதுவாக

c)

மென்மையாக