wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பண்டைய மலாய் அரசு

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கடலாதிக்க அரசுகள் என அழைக்கப்படுவது எவை ?

a)

கடல் பிரயாணம் செய்யும் திறம் பெற்ற மலாய் அரசுகள்

b)

கடல் மத்தியில் மையம் கொண்ட மலாய் அரசுகள்

c)

கடல் தாண்டி வாணிபம் செய்த சீன மற்றும் இந்திய அரசுகள்

d)

கடல்கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த பண்டைய மலாய் அரசுகள்

2.

பண்டைய மலாய் அரசுகள் வளர்ச்சியடைந்த _____________ திகழ்ந்தன.

a)

வாணிப மையங்களாக

b)

பொருளாதார வளர்ச்சியோடு

c)

மேம்பாட்டுத் திட்டங்களோடு

d)

அமைச்சர்களோடு

3.

கங்கா நெகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றிய பண்டைய மலாய் அரசு எது ?

a)

சிது

b)

கெடா துவா

c)

புருவாஸ்

d)

தெமாசிக்

4.

சங் நீல உத்தமன் எனும் தோற்றுவிக்கப்பட்ட பண்டைய அரசு எது ?

a)

கெடா துவா

b)

கங்கா நெகாரா

c)

புருவாஸ்

d)

தெமாசிக்

5.

நெல் உற்பத்திக்குப் பிரசித்திபெற்ற பண்டைய மலாய் அரசுகள் எவை ?

a)

கெடா துவா, கங்கா நெகாரா

b)

கெடா துவா, கங்கா நெகாரா, புருவாஸ்

c)

கெடா துவா, சிது, தெமாசிக்

d)

கெடா துவா, சிது, கங்கா நெகாரா

6.

கடல் வணிகத்தின் துறைமுகமாக இருந்து செயல்பட்ட பண்டைய மலாய் அரசுகள் எவை ?

a)

தெமாசிக்

b)

தெமாசிக், சன்துபோங்

c)

தெமாசிக், புருவாஸ்

d)

தெமாசிக், கெடா துவா

7.

இரும்புச் சுரங்கத் தொழிலுக்குப் புகழ்பெற்ற பண்டைய மலாய் அரசு எது ?

a)

சந்துபோங்

b)

சிது

c)

கெடா துவா

d)

புருவாஸ்