wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் _____________ தலைவர்.

a)

வீடு

b)

காடு

c)

அரசின்

d)

குழு

2.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் முழு ________________.

a)

உறவுள்ளவர்

b)

அன்பானவர்

c)

அதிகாரமிக்கவர்

d)

ஆற்றல்மிக்கவர்

3.

அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்

உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்

a)

இறையாண்மைமிகு

b)

பொறுப்பு

c)

சுதந்திரம்

4.

_____________________________ மாநிலம் அரசமைப்பை

அமல்படுத்துகின்றன

a)

5

b)

9

c)

2

5.

நெகிரி செம்பிலான் ராஜாவை ______________________________ என்று

அழைப்பர்.

a)

யாங் டி பெர்துவான் பெசார்

b)

சுல்தான்

c)

அரசர்

6.

யார் குடிமக்கள்மீது அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார்?

a)

ராணி

b)

ராஜா அல்லது சுல்தான்

c)

பிரதமர்

7.

பண்டைய மலாய் அரசுகளின் காலம் முதல் இன்றுவரை நீடித்து வரும் அமைப்பு யாது?

a)

அரசமைப்பு

b)

பிரதமரின் அமைப்பு

8.

சட்டதிட்டம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். இக்கூற்று எந்த ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?

a)

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்

b)

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

c)

தற்போதைய ஆட்சிக்காலம்

9.

கீழே உள்ளவை சோகான் அகாமா பற்றிய சரியான கூற்றுகள் ஒன்றைத் தவிர...

a)

அதன் தண்டில் அல் குரான் வாசகங்கள் இருக்கும்

b)

அதன் தலைப்பாகத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட பிறையும் ஐந்து முனை நட்சத்திரமும் இருக்கும்

c)

அதன் உருளை கைப்பிடி தங்கத்தால் செய்யப்பட்டவை

10.

நாம் ஏன் நாட்டுத் தலைவரை மதிக்க வேண்டும் ?

a)

சுபிட்சத்தைத் நிலைநாட்டுவதற்கு அல்ல

b)

ஒருமைப்பாட்டை வலுப்படுத்த

c)

விட்டுக்கொடுக்கும் பண்பை மேம்படுத்துவதற்கு அல்ல

d)

சுயமரியாதையை பாதுகாக்க