Worksheetsதேசிய சின்னம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. 14 முனைகள் கொண்ட நட்சத்திரம் எதை குறிக்கிறது?
மலேசியாவின் சுதந்திரத்தை
13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும்
தேசிய மலரை
வீரத்தை
2. பிறை மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் எதை குறிக்கின்றன?
தேசிய மலர்
மலேசியாவின் அதிகாரத்தை
இஸ்லாம் மதத்தை
தேசிய கீதத்தை
3. வீரத்தின் அடையாளமாக எது குறிப்பிடப்படுகிறது?
பிறை
புலிகள்
மலாக்கா மரம்
பாக்கு மரம்
4. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் கேடயத்தில் எதை குறிக்கின்றன?
பினாங்கு மாநிலம்
சிலாங்கூர் மாநிலம்
நெகிரி செம்பிலான் மாநிலம்
பேராக் மாநிலம்
5. கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்கள் எதை குறிக்கின்றன?
ஜொகூர்
பேராக்
கெடா
கிளந்தான்
6. ஐந்து கிரீஸ்கள் எதை குறிக்கின்றன?
கூட்டரசுப் பிரதேசங்கள்
மலேசியாவின் தேசிய மலர்
ஐக்கியப் படாத மலாய் மாநிலங்கள்
சபா மற்றும் சரவாக்
7. கேடயத்தின் இடது புறத்தில் உள்ள பாக்கு மரம் மற்றும் பாலம் எதை குறிக்கின்றன?
பினாங்கு மாநிலம்
மலாக்கா மாநிலம்
நெகிரி செம்பிலான் மாநிலம்
கெடா மாநிலம்
8. கேடயத்தின் வலது புறத்தில் உள்ள மரம் எதை குறிக்கிறது?
ஜொகூர்
மலாக்கா மாநிலம்
கெடா
திரங்கானு
9. கேடயத்தில் பொறிக்கப்பட்ட சரவாக், சபா மாநிலச் சின்னத்தின் நடுவில் உள்ள செம்பருத்தி எதை குறிக்கிறது?
தேசிய வீரர்கள்
தேசிய மலர்
தேசிய கீதம்
தேசிய மொழி
10. 'ஐக்கியம் மேன்மையைத் தரும்' என்னும் முழக்கவரி எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
அரசாங்கத்தின் அதிகாரத்தை காட்ட
குடிமக்கள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்த
தேசிய மொழியை உயர்த்த
கல்வி வளர்ச்சியை சுட்டிக்காட்ட
