NEW
Font size
S
M
L
XL
WorksheetsRangkaian komputer
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பிணையம் என்றால் என்ன?
a)
கணினிகள் ஒன்றோடொன்று அல்லது வன்பொருள்களுடன் இணைவதாகும்
b)
தரவுகளும் அதன் பதிவுகளும் ஆகும்
c)
கணினிகள் இணையத்தைப் பயன்படுத்துவதாகும்
d)
கணினியில் பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி
2.
பிணையம் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
4
d)
5
3.
கம்பியில்லாப் பிணையத்தைத் தெரிவு செய்க
a)
அச்சுப்பொறி
b)
நீர்ம படிக உருகாட்டி
c)
WIFI
d)
தொடர்பி
4.
கம்பியுடன் இணைந்த பிணையம் என்றால் என்ன?
a)
கணினி அல்லது கணினி கருவிகளுடனே கம்பியுடன் இணைத்துச் செயல்படுதல்
b)
கணினி, கருவிகள் ஒன்றோடொன்று இணைதல்
c)
கம்பியைப் பயன்படுத்தாத பிணையம்
5.
கம்பியுடன் இணைந்த பிணையம் ஒன்றனைத் தெரிவுச் செய்க.
a)
INFRARED
b)
WIFI
c)
அச்சுப்பொறி
d)
BLUETOOTH
6.
பிணையத்தின் நன்மையைத் தெரிவு செய்க
a)
பாதுகாப்பு
b)
செலவு அதிகம்
c)
தரவு பகிர்வு கடினம்
d)
வன்பொருளைப் பகிர முடியாது
Reset
