Worksheetsகம்பராமாயணம்- பகுதி-1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.கம்பராமாயணம் ..............காண்டங்களைக் கொண்டது
a)
5
b)
7
c)
6
d)
8
2.
2.கம்பர் அவா் இயற்றிய நுாலுக்கு..................என்னும் பெயர் சூட்டினார்.
a)
இராமாயணம்
b)
கம்பராமாயணம்
c)
அவதாரம்
d)
இராமாவதாரம்
3.
3.கம்பரது காலம்-------------------ஆம் நுாற்றாண்டு
a)
12
b)
14
c)
11
4.
4.வேடுவர் தலைவன் யாா்?
a)
சடாயு
b)
வீடணன்
c)
குகன்
5.
5.அமலன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
a)
வீடணன்
b)
இராமன்;
c)
அனுமன்
6.
6.அழகிய நெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி என்று ராமன் யாாிடம் கூறினான்?
a)
அனுமன்
b)
குகன்
c)
வீடணன்
7.
7.கழுகரசனின் பெயா் -......................
a)
குகன்
b)
சுக்ரீவன்
c)
சடாயு
8.
8.மகன் நிலையில் சடாயுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான் ................
a)
லக்குவன்
b)
அனுமன்
c)
ராமன்
9.
9."எனக்கும் மூத்தோன்" எனக் குகனை ஏற்கிறான்.................
a)
ராமன்
b)
பரதன்
c)
லக்குவன்
10.
10.இராமாயணம் - இதில் அயனம் என்ற சொல்லின் பொருள்
a)
வரலாறு
b)
கதை
c)
நாடகம்
100 %
