wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

RM38000 இல் 20% எவ்வளவு?

a)

RM76

b)

RM760

c)

RM7600

d)

RM7800

2.

RM 68 700.90+RM 300 375.85+RM 498=

a)

RM 369 076.55

b)

RM 369 547.75

c)

RM369 076.75

d)

RM 369 574.75

3.

RM 689 230.40-RM 96 410.30=

a)

RM 592 820.10

b)

RM 592 800.10

c)

RM 592 880.10

d)

RM 592 890.20

4.

RM 11027.35 X 21=

a)

RM2 315.35

b)

RM23 157.35

c)

RM231 547.35

d)

RM231574.35

5.

 RM 600 390.90÷30=RM\ 600\ 390.90\div30=  

a)

RM 2013.30

b)

RM 2013.03

c)

RM 20013.03

d)

RM 20013.30

6.

ஒரு திறன்பேசியின் விலை RM 3 500 ஆகும்.சிறப்பு விற்பனையை முன்னிட்டு 20% குறைக்கப்பட்டது. அப்படியென்றால் திறன்பேசியின் விற்கும் விலை என்ன?

a)

RM 700

b)

RM 1400

c)

RM 2000

d)

RM2800

7.

திரு.தீபன்ராஜிடம் சேமிப்புக் கணக்கில் RM 57 690 இருந்தது. அவர் அந்தப் பணத்திலிருந்து இரண்டு பாகத்தைத் தன் மகனின் திருமணத்திற்காகப் பயன்படுத்தினார்.அவர் சேமிப்புக் கணக்கில் இருக்கும் மீதப் பணத்தைக் கணக்கிடுக.

a)

RM 19 230

b)

RM 28 845

c)

RM 28 945

d)

RM 28 990

8.

20 மேசைகளின் மொத்த விலை RM 8 970.00. அப்படியென்றால் 9 மேசைகளின் விலையைக் கணக்கிடுக.

a)

RM 448.50

b)

RM 3 139.50

c)

RM 4 036.50

d)

RM 4 360.50

9.

திரு.கணேசன் தன் கடைக்கு ஒவ்வொரு மாதமும் RM 2500யை வாடகையாகச் செலுத்தினார். அவர் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும்?

a)

RM 15 000

b)

RM 172 500

c)

RM 20 000

d)

RM 30 000

10.

RM2434.95 + RM 3095.45 + RM 11 627.30 = விடையைக் கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக.

a)

RM 17 157.70

b)

RM 17 158

c)

RM17 581

d)

RM 17 582