Worksheetsஇலக்கணம் - பொது
Total questions: 10
Worksheet time: 5mins
1. பால் எத்தனை வகைப்படும்?
3
4
5
6
2. உயா்திணைக்குாிய பால் வகைகள் ------------, ------------, ------------
ஒன்றன்பால், பலவின்பால், பலா்பால்
ஆண்பால், பெண்பால், பலா்பால்
பலா்பால், ஒன்றன்பால், பலவின்பால்
பலவின்பால், ஆண்பால், பெண்பால்
3. அஃறிணையின் பிாிவுகள் ------------------
2
3
4
5
4. இடம் ------------------ வகைப்படும்
2
3
4
5
5. ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு
வினா
விடை
மரபு
கால
6. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
மரபு
வினா
விடை
மரபு
7. மக்கள், பெண்கள், ஆடவர் - போன்றவை ------------------
ஆண்பால்
பெண்பால்
பலா்பால்
ஒன்றன்பால்
8. நேற்று வருவான் - என்பது எவ்வகை வழு?
மரபு வழு
கால வழு
இட வடழு
கால வழா நிலை
9. அஃறிணையில் ஒன்றை மட்டும் குறிப்பது ------------------
பலவின்பால்
ஒன்றன்பால்
பலா்பால்
ஆண்பால்
10. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பதற்கு எடுத்துக்காட்டு ---------------
மான்
காளை
முயல்கள்
நுாலகம்
