wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணைவு வேதியியல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

K4[Ni(CN)4] என்ற அணைவுச் சேர்மத்தில் Ni ன் ஆக்ஸிஜனேற்ற எண்

a)

4

b)

2

c)

1

d)

0

2.

கீழ்கண்ட அயனிகளில் மிக அதிக பாராக்காந்தத் தன்மையுடைது எது?

a)

[Cr(H2O)6]3+

b)

[Fe(H2O)6]3+

c)

[Ni(H2O)6]2+

d)

[Zn(H2O)4]2+

3.

K2MnO4 மற்றும் KMnO4 ஆகியன இரண்டும் நிற முடைய அணைவுச் சேர்மங்களாகும். இதற்கு காரணம்

a)

இரண்டிலும் d - d இடப்பெயர்ச்சி

b)

இரண்டினும் மின்சுமை மாற்றம்

c)

K2MnO4 ல் d - d இடப்பெயர்ச்சி மற்றும் KMnO4 ல் மின்சுமை மாற்றம்

d)

K2MnO4 ல் d - d இடப்பெயர்ச்சி மற்றும் KMnO4 ல் மின்சுமை மாற்றம்

4.

கீழ்கண்டவற்றில் நிறமுடையது எது?

a)

CuCI

b)

K3[Cu(CN)4]

c)

CuF2

d)

Cu(CH3CN)4]BF4

5.

[NiCl4] 2-மற்றும் [Ni(CN)4]2- ஆகியவற்றில் Ni2+ ன் இனக்கலப்பு நிலை

a)

இரண்டும் sp3

b)

இரண்டும் dsp3

c)

sp3மற்றும் dsp2

d)

dsp2 மற்றும் sp3

6.

இதில் C-O பிணைப்புத்தரம் மிகக்குறைவு ஆகும்.

a)

[Mn(CO)6]3-

b)

Fe(CO)5

c)

Cr(CO)6

d)

[ V(CO)6]3-

7.

கீழ்க்கண்டவற்றில் மிகவும் நிலையான அணைவுச் சேர்மம்

a)

[Fe(H2O)6]3+

b)

[Fe(NH3)6]3

c)

[Fe(C2O4)3]3-

d)

[Fe(CN)6]3-

8.

Cu2+ ன் நீர்த்த கரைசலுடன் அதிகளவு CN- அயனிகளை சேர்க்கும் போது கிடைக்கும் விளை பொருள்

a)

[Cu(CN)4]2-

b)

Cu(CN)2

c)

[Cu(CN)4]3-

d)

CuCN

9.

Cu2+ ன் நீர்த்த கரைசலுடன் அதிகளவு CN- அயனிகளை சேர்க்கும் போது கிடைக்கும் விளை பொருள்

a)

[Cu(CN)4]2-

b)

Cu(CN)2

c)

[Cu(CN)4]2-

d)

CuCN

10.

எவற்றில் அணைவுச்சேர்மங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

a)

உயிரியல் செயல்முறைகள்

b)

வினைவேகமாற்றிகளில்

c)

அ மற்றும் ஆ இரண்டும்

d)

எதுவுமில்லை

11.

கோபாலமீன் எந்த தனிமத்தின் அணைவுச்சேர்மம்

a)

Al

b)

Fe

c)

Co

d)

CO

12.

இரண்டு உப்புக்கரைசலை கரைத்து ஆவியாக்கினால் கிடைப்பது

a)

அ) அணைவுச்சேர்மம்

b)

ஆ) உப்புக்கலவைகள்

c)

இ) இரட்டை உப்புக்கள்

d)

ஈ) அ மற்றும் இ

13.

K4[Fe(CN)6] ல் காணப்படும் மைய உலோக அயனி

a)

Fe3+

b)

Fe2+

c)

CN-

d)

Fe (CN)

14.

K2[NiCl4] இல் காணப்படும் அணைவு உட்பொருள்

a)

அ) NiCl4

b)

ஆ) 2K+

c)

இ) [NiCl4]2-

d)

ஈ) Ni2+

15.

[Co(NH3)5Cl] Cl என்ற சேர்மத்தில் கோபால்ட்டின் அணைவு எண்

a)

அ) 3

b)

ஆ) 5

c)

இ) 6

d)

ஈ) 4

16.

அணைவுவேதியியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

a)

அ) ஐன்ஸ்டீன்

b)

ஆ) பிளாங்க்

c)

இ) ஆல்பிரட் வெர்னர்

d)

ஈ) பாலிங்

17.

பின்வருவனவற்றுள் 1.73 BM காந்தத் திருப்புத்திறன் மதிப்பைக் கொண்டது.

a)

 அ)   [Cu(NH3)4]2+\left[Cu\left(NH_3\right)_4\right]^{2+}  

b)

ஆ)  [Ni (CN)4]2\left[Ni\ \left(CN\right)_4\right]^{2-}  

c)

இ)   [Co(Cl)6]4\left[Co\left(Cl\right)_6\right]^{4-}  

d)

ஈ)    [Fe (H2O)6]3+\left[Fe\ \left(H_2O\right)_6\right]^{3+}  

18.

 [Co(NH3)6][Cr (CN)6]\left[Co\left(NH_3\right)_6\right]\left[Cr\ \left(CN\right)_6\right]  மற்றும்   [Cr(NH3)6] [Co (CN)6]\left[Cr\left(NH_3\right)_6\right]\ \left[Co\ \left(CN\right)_6\right]  ஆகியவை வெளிப்படுத்தும் மாற்றியம்

a)

அ) அயனியாதல் மாற்றியம்

b)

ஆ) அணைவு மாற்றியம்

c)

இ) இணைப்பு மாற்றியம்

d)

ஈ) நீரேற்று மாற்றியம்

19.

இருவழி பிணைப்புறும் ஈனி அல்லாதது

a)

NO2NO_2^-

b)

SCNSCN^-

c)

CNCN^-

d)

NH3NH_3

20.

 [Co(C2O4)3]3\left[Co\left(C_2O_4\right)_3\right]^{3-} அணைவு  அயனியில்  Co3+Co^{3+}  ன் அணைவு எண்

a)

3

b)

6

c)

8

d)

4

21.

 [Co(en)2 Cl2]Cl\left[Co\left(en\right)_2\ Cl_2\right]Cl  என்ற சேர்மம் வெளிப்படுத்தும் மாற்றியங்களின் எண்ணிக்கை

a)

அ) 5

b)

ஆ) 3

c)

இ) 9

d)

ஈ) 10

22.

கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

a)

[Ni(CN)4]2\left[Ni\left(CN\right)_4\right]^{2-} ல் நிக்கலின் இனக்கலப்பு d2sp3d^2sp^3

b)

Fe(CO)5Fe\left(CO\right)_5 இல் இரும்பின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ஜியம்

c)

வைட்டமின் B12B_{12} ல் காணப்படும் உலோகம் Co.Co.

d)

குளோரோபில்லில் காணப்படும் மைய உலோக அயனி
Fe2+Fe^{2+}

23.

 Cu+, Zn2+, Sc3+Cu^+,\ Zn^{2+},\ Sc^{3+}  போன்ற அயனிகள் நிறமற்றவை ஏனெனில்

a)

அ) தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன

b)

ஆ) இவை கட்புலனாகும் ஒளியை உறிஞ்சசுவதில்லை

c)

இ)  ddd-d  இடப்பெயர்ச்சி சாத்தியம் இல்லை

d)

ஈ)  ஆ மற்றும் இ

24.

கீழ்கண்டவற்றுள் உள் ஆர்பிட்டால் அணைவு எது?

a)

அ)  [FeF6]4\left[FeF_6\right]^{4-}  

b)

ஆ)   [Fe(H2O)6]3+\left[Fe\left(H_2O\right)_6\right]^{3+}  

c)

இ)  [Co(NH3)6]3+\left[Co\left(NH_3\right)_6\right]^{3+}  

d)

ஈ)   [CoF6]4\left[CoF_6\right]^{4-}  

25.

பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்.

a)

அ)    [Ni(CN)4]2\left[Ni\left(CN\right)_4\right]_{ }^{2-}  தள சதுர வடிவம் உடையது

b)

ஆ)   Fe(CO)5Fe\left(CO\right)_5  ன் வடிவம் ஐங்கோண இருபிரமிடு

c)

இ)   [Ni(Cl)4]2\left[Ni\left(Cl\right)_4\right]^{2-}  ன் இனக்கலப்பு  dsp2dsp^2  

d)

ஈ)  [Ag(CN)2]\left[Ag\left(CN\right)_2\right]^-   ன் இனக்கலப்பு  spsp