Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆக்கம்: ஆசிரியர் சீமா சந்திரன்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. உச்சி __________________

a)

குளித்தான்

b)

குளிர்தல்

c)

குலிர்தல்

d)

குளி

2.

______________ தொட்டு

a)

தொட்டு

b)

தொண்று

c)

தொன்று

d)

தொன்னு

3.

என் அம்மா, நான் தேர்வில் முதல் நிலை அடைந்ததை எண்ணி __________________

a)

தொன்று தொட்டு

b)

உச்சி குளிர்ந்தார்.

4.

பொங்கலுக்கு கரும்பு கட்டுவது ____________ தமிழர்களின்கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கமாகும்

a)

தொன்று தொட்டு

b)

உச்சி குளிர்தல்

5.

அப்பா எனக்கு பிற்ந்தநாள் பரிசாக மடிக்கணினியை வாங்கி தந்தார்.

a)

தொன்று தொட்டு

b)

உச்சி குளிர்தல்

6.

பெரியவர்களிடன் ஆசிர்வாதம் வாங்குதல்.

a)

தொன்று தொட்டு

b)

உச்சி குளிர்தல்