Font size
Worksheetsஉறைபனி யுகம்
Total questions: 10
Worksheet time: 8mins
உறைபனி யுகம் என்றால் என்ன?
வெப்பநிலை மிகுதியாகக் குறைந்து பூமியை அடர்ந்த பனிக்கட்டிகள் சூழ்ந்திருந்த காலமாகும்.
இது நீண்ட காலமாகும்.
கடை உறைபனி யுகத்தில் எத்தனை காலங்கள் பிரிக்கப்பட்டன?
3 காலங்கள்.
2 காலங்கள்
1 காலம் தான்
கடை உறைபனி யுகத்தில் பிரிக்கப்பட்ட காலம் ஹோலோசேன் காலம் மற்றும் பிளேஸ்தோசேன் காலம்
சரி
பிழை
ஹோலோசேன் காலத்தில் பனிக்கட்டி உருகத் தொடங்கிய பிறகு என்ன நிகழ்ந்தது?
காற்று அதிகமானது
வெப்பம் அதிகமானது
கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
உலக வரலாற்றில் உறைபனி யுகம் எத்தனை முறை ஏற்பட்டுள்ளது?
4 முறை
5 முறை
ஒருமுறை
கடை உறைபனி யுகம் எப்பொழுது நிகழ்ந்தது
ஆதிகாலத்தில்
குவார்டனர் காலத்தில்
2.5 மில்லியன் முதல் 11 700 ஆண்டுகளுக்குமுன் என்பது எந்தக் காலத்தைக் குறிக்கின்றது ?
பிளேஸ்தோசேன் காலம்
ஹோலோசன் காலம்
11 700 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து எந்தக் காலத்தைக் குறிக்கின்றது ?
பிளேஸ்தோசேன் காலம்
ஹோலோசன் காலம்
பிளேஸ்தோசேன் கால விலங்குகளைக் குறிப்பிடுக.
கம்பளி யானை
வளைந்த கோரைப்பல் கொண்ட புலி
சுலோத்
பனிக்கரடி
கால மாற்றத்திலிருந்து நம் வாழ்விற்கான படிப்பினையைப் பெறவேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிடுக.
