wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காப்பியங்கள் என்பவை நீண்ட __________போக்கு உடையவை

a)

செய்யுள்

b)

கதை

c)

கவிதை

2.

காப்பியத்தை ஆங்கிலத்தில்_______

என்பர்

a)

EPIC

b)

EPOS

c)

EPICC

3.

காப்பியம் பிரித்து எழுதுக

a)

காப்பு+இயம்

b)

காப்பி+இயம்

c)

காப்பி+யியம்

4.

நன்னூலுக்கு உரை எழுதியவர்

a)

அடியார்க்கு நல்லார்

b)

பேராசிரியர்

c)

மயிலைநாதர்

5.

காப்பியத்தை பஞ்ச காப்பியம் என்று கூறும் நூல்

a)

நன்னூல்

b)

தமிழ்விடு தூது

c)

காவியதர்சம்

6.

இலம்பகம் என்னும் சிற்றுறுப்பு எந்த நூலுக்கு உரியது

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவக சிந்தாமணி

7.

பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்று கூறும் நூல்

a)

நன்னூல்

b)

தண்டியலங்காரம்

c)

காவியதர்சம்

8.

அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது

a)

பெருங்காப்பியம்

b)

சிறுகாப்பியம்

c)

காவியம்

9.

"பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடும் " எந்நூல் பாவிகம்

a)

சிலப்பதிகாரம்

b)

கம்பராமாயணம்

c)

இராவண காவியம்

10.

இயற்கை வர்ணனைகள் ஆக அமையும் உறுப்புகள் ________

a)

16

b)

18

c)

19