wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பேச்சு மொழியும் கவிதை மொழியும் - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. முப்பட்டை நகரம் என்பது இந்திரனின் -------------- தாெகுப்பு

a)

சிறுகதை

b)

கட்டுரை

c)

கவிதை

d)

கடிதம்

2.

2. பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம் என்பது -----------

a)

முதல் நுால்

b)

வழி நுால்

c)

சாா்பு நுால்

d)

மொழிபெயா்ப்பு நுால்

3.

3. மனோரமா பிஸ்வாஸ் எம்மொழிக் கவிஞராவாா்?

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

ஒாிய

d)

வங்க

4.

4. தமிழின் கவிதையியல் என்னும் நுாலை இயற்றியவா் --------------

a)

கா.சிவத்தம்பி

b)

வானமாமலை

c)

கா.சு.பிள்ளை

d)

மு.வ

5.

5. இந்திரனின் இயற்பெயா் ----------

a)

இராசேந்திரன்

b)

இராமன்

c)

கண்ணன்

d)

விமலன்

6.

6. கவிதையினை இயன்றவரைப் பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்று கூறியவா் ------------

a)

கவிமணி

b)

சிவத்தம்பி

c)

பாரதியாா்

d)

பாரதிதாசன்

7.

7. இந்திரன் நடத்திய இதழ்கள் --------

a)

இந்தியா, விஜயா

b)

வெளிச்சம், நுண்கலை

c)

கோகுலம், கல்கி

d)

தென்றல், குயில்

8.

8. 2011ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திரனின் நுால் --------

a)

பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம்

b)

முப்பட்டை நகரம்

c)

சாம்பல் வாா்த்தைகள்

d)

வெளிச்சம்

9.

9. கலைகளின் உச்சம் -------------- என்பா்.

a)

கதை

b)

புதினம்

c)

கவிதை

d)

ஓவியம்

10.

10. இந்திரனுக்குப் பொருந்தாத துறையைக் கண்டறி.

a)

மொழிபெயா்ப்பு

b)

ஓவியம்

c)

கலைவிமா்சனம்

d)

இசை