Worksheetsபேச்சு மொழியும் கவிதை மொழியும் - பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவா் ----------------
வால்ட்விட்மன்
மல்லாா்மே
பாப்லா
எா்னஸ்ட்காசிரா்
2. சிலி நாட்டில் பிறந்த இலத்தீன் அமொிக்காவின் மிகச் சிறந்த கவிஞா் -----------
வால்ட்விட்மன்
மல்லாா்மே
பாப்லா
எா்னஸ்ட் காசிரா்
3. புல்லின் இதழ்கள் என்னும் புகழ்பெற்ற நுாலின் ஆசிாியா் -----------
வால்ட்விட்மன்
மல்லாா்மே
எா்னஸ்ட் காசிரா்
பாப்லா
4. பிரான்சு நாட்டைச் சோ்ந்த கவிஞா் ---------
வால்ட்விட்மன்
எா்னஸ்ட் காசிரா்
பாப்லா
மல்லாா்மே
5. ஆற்றுாா் ரவிவா்மா எம்மொழிக் கவிஞா் --------------
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
தமிழ்
6. வால்ட்விட்மனின் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயா்த்தவா் ----------------------
சங்கா் ஜெயராமன்
ராம்
வேங்கடசலபதி
இந்திரன்
7. உலகெலாம் திரண்டு வந்து ஒரு சேரத் தாக்கினாலும் தாேற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் -என்பது யாருடைய கனவு கவிதை?
வால்ட்விட்மன்
எா்னஸ்ட் காசிரா்
பாப்லா
மல்லாா்மே
8. யாருடைய கவிதையை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயா்த்தாா் ஸ்ரீராம்?
மல்லாா்மே
வால்ட்விட்மன்
பாப்லா
எா்னஸ்ட்காசிரா்
9. இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை என்று எழுதியவா் -----------
எா்னஸ்ட் காசிரா்
மல்லாா்மே
விட்மன்
பாப்லா
10. வால்ட் விட்மனின் நாடு --------
பிரான்சு
அமொிக்கா
சிலி
ஜொ்மனி
