Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துகளின் பிறப்பு -1

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _________

a)

தலை

b)

மார்பு

c)

மூக்கு

d)

கழுத்து

2.

எழுத்துகள்_______இடங்களில் பிறக்கின்றன.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

3.

உயிர் எழுத்துகளின் பிறப்பிடம் மூக்கு

a)

சரி

b)

தவறு

4.

மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்_______

a)

மார்பு

b)

மூக்கு

c)

தலை

d)

கழுத்து

5.

இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து

a)

சரி

b)

தவறு

6.

எழுத்துகளின் பிறப்பினை_____வகையாகப் பிரிப்பர்.

a)

இரண்டு

b)

நான்கு

c)

மூன்று

d)

ஐந்து

7.

ஆயுத எழுத்து பிறக்கும் இடம்_____

a)

மார்பு

b)

கழுத்து

c)

மூக்கு

d)

தலை