Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 6 (தொகுதி 7)

Total questions: 17

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எட்டாம் வேற்றுமை உருபு யாது?

a)

உருபு இல்லை

b)

ஐ

c)

கு

d)

இல், இடம், கண், பால்

2.

அப்பாவிடம்

a)

இரண்டாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

முதல் வேற்றுமை

3.

பாட்டியின்கண்

a)

முதல் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

4.

மேசை +இல் =

a)

மேசையில்

b)

மேசைஇல்

c)

மேசைவில்

5.

முருகன்

a)

முருகம்

b)

முருகன்

c)

முருகா!

6.

அகிலன்

a)

அகிலா!

b)

அகிலன்

c)

அகில

7.

பள்ளி +இல் =

a)

பள்ளிஇல்

b)

பள்ளியில்

c)

பள்ளிவில்

8.

அப்பா + இடம் =

a)

அப்பானிடம்

b)

அப்பாவிடம்

c)

அப்பஇடம்

9.

அக்கா + இடம் =

a)

அக்காடம்

b)

அக்காவிடம்

c)

அக்காஇடம்

10.

தம்பியின் + பால் =

a)

தம்பியின்பால்

b)

தம்பியிபால்

c)

தம்பியினில்

11.

குழந்தை + கண் =

a)

குழந்தை கண்

b)

குழந்தைண்

c)

குழந்தைகண்

12.

கவிதா!

a)

இரண்டாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

13.

முகிலன் + ? = முகிலனில்/முகிலனுடன்

a)

கு , ஓடு

b)

இல் , உடன்

c)

ஐ , ஓடு

d)

இல் , கு

14.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

15.

தங்கை கடற்கரை (இல்/இடம்/பால்) மணல் வீடு கட்டினாள்.

a)

கடற்கரையிடம்

b)

கடற்கரையில்

c)

கடற்கரைபால்

d)

கடற்கரை

16.

ஏழாம் வேற்றுமையில் எத்தனை உருபுகள் உள்ளன?

a)

1

b)

2

c)

4

d)

5

17.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

276

b)

247

c)

300

d)

216