wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வட்டமாக இருப்பேன்;உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்பதில்லை. நான் யார்?

a)
b)
c)
2.

உயரமாக இருந்திடுவேன்;பச்சை ஆடை உடுத்தி இருப்பேன்;குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

a)
b)
c)
3.

நீலநிறமாய்த் தோன்றிடுவேன்;ஓயாமல் அலைந்திடுவேன்;தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

a)
b)
c)
4.

நீ பார்த்தால் நானும் பார்ப்பேன்;நீ சிரித்தால் நானும் சிரிப்பான்;நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

a)
b)
c)
5.

தரையிலே ஊர்ந்திடுவேன்;வானத்தில் பறந்திடுவேன்;கடலைத் தாண்டிடுவேன்;மக்களை சுமந்து செல்வேன். நான் யார்?

a)
b)
c)
6.

நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும்;காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்.

a)

பட்டு

b)

விட்டு

7.

முதல் இரண்டு எழுத்து விடச் சொல்லும்;கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார்;முதலும் கடையும் வித்தாகும்.

a)

கவிதை

b)

விடுகதை

8.

முதல் இரண்டும் இனிக்கும்;கடைசி மூன்றும் பறக்கும்;முதலும் கடையும் தேடும். அது என்ன❓

a)

தேன் வண்டு

b)

கல்கண்டு

9.

உலகின் மிக உயரமான சிகரம்

a)

எவரெஸ்ட்

b)

கஞ்சன்ஜங்கா

10.

எவரெஸ்ட் சிகரம் எங்குள்ளது?

a)

இமயமலை

b)

ஆனைமலை

11.

ஒரு தொடரில் யார், எவர்,எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது

a)

பயனிலை

b)

எழுவாய்

12.

ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்

a)

பயனிலை

b)

செயப்படு பொருள்

13.

பயனிலை எத்தனை வகைப்படும்?

a)

5

b)

3

14.

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

a)

1128

b)

1812

15.

நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும்________ விளைவிக்கின்றன

a)

தீமையையும்

b)

வன்மையையும்

16.

துரித உணவு வகைகளை உண்ணலாம்

a)

சரி

b)

தவறு

17.

வீரன் எனும் சொல்லிற்கான எதிர்ப்பால் சொல்

a)

வீராங்கனை

b)

வீரி

c)

வீரள்

18.

"குழந்தை பசியால் அழுதது." எனும் வாக்கியத்தில் எழுவாய்

a)

பசி

b)

குழந்தை

c)

அழுதது

19.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்' என உணர்த்தும் நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

திருக்குறள்

c)

மணிமேகலை

d)

இனியவை நாற்பது

20.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தை எப்படி அழைப்பர்?

a)

முதற்சங்கம்

b)

இடைச்சங்கம்

c)

கடைச்சங்கம்

d)

சங்கம் மருவிய காலம்