wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மங்கையராய்ப் பிறப்பதற்கே பகுதி 2

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பரதநாட்டியக் கலையின் மூலம் ஆன்மிகப் பட்டறிவை பெறமுடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர்____

a)

எம்.எஸ். சுப்புலட்சுமி

b)

பாலசரஸ்வதி

c)

ராஜம் கிருஷ்ணன்

d)

சின்னப்பிள்ளை

2.

'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்____

a)

ராஜம் கிருஷ்ணன்

b)

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

c)

சின்னப்பிள்ளை

d)

பாலசரஸ்வதி

3.

நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்த புதினம்_____

a)

கரிப்பு மணிகள்

b)

அலைவாய்க் கரையில்

c)

வேருக்கு நீர்

d)

குறிஞ்சித் தேன்

4.

"மண்ணகத்துப் பூந்துளிகள்" புதினத்தில் குறிப்பிடப்படும் அவலம்_______

a)

குழந்தை தொழிலாளி

b)

விவசாயிகளின் உரிமை மறுப்பு

c)

பெண்குழந்தைக் கொலை

d)

அமைப்புசாரா தொழிலாளி

5.

கடலோர மீனவர் வாழ்வின் சிக்கலைப்பேசும் புதினம்_____

a)

அலைவாய்க் கரையில்

b)

சேற்றில் மனிதர்கள்

c)

வேருக்கு நீர்

d)

கரிப்பு மணிகள்

6.

உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள் உங்களால் எதையும் சாதிக்க இயலும் என்றவர்_____

a)

சின்னப்பிள்ளை

b)

காந்தியடிகள்

c)

வினோபாபா

d)

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

7.

சின்னப்பிள்ளை ஆரம்பித்த மகளிர் குழு______

a)

தாமரை

b)

அஷ்டலட்சுமி

c)

களஞ்சியம்

d)

மங்கை

8.

இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் விருது வாங்கியவர்______

a)

சின்னப்பிள்ளை

b)

எம்.எஸ். சுப்புலட்சுமி

c)

பாலசரஸ்வதி

d)

ராஜம் கிருஷ்ணன்

9.

வேறுபட்டதைக் கண்டறிக

a)

வாழ்வுரிமை விருது

b)

ஔவை விருது

c)

பொதிகை விருது

d)

ஸ்திரீ சக்தி புரஸ்கார்

10.

சின்னப்பிள்ளை அவர்களுக்கு கண்மாய்ல் மீன் பிடிக்கிற குத்தகையைக் கொடுத்த ஆட்சியர்______

a)

தூத்துக்குடிய

b)

மதுரை

c)

திருநெல்வேலி

d)

தஞ்சை