wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாக்கியத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

தேர்வுக்குச் சரியாக மீள்பார்வை செய்யாத பாலன், தேர்வின்போது பதிலளிக்க முடியாமல் விழித்தான்.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

e)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

2.

வாக்கியத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

கோகுலனின் வீட்டில் திருடன் நுழைய முயன்ற போது, அவன் சிறுவயதிலேயே தெருவிலிருந்த எடுத்து வளர்த்த நாய் குரைத்து அவன் குடும்பத்தாரை எச்சரிக்கை செய்ததோடு அத்திருடனையும் விரட்டியது.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

e)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

3.

வாக்கியத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

தனது ஒரே ஆதரவான தன் தாயும் மரணமடைந்ததால் பெருங்கவலையடைந்த இராமன் வேலையில் பல தவறுகள் செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டான்.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

e)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

4.

வாக்கியத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

தினமும் அதிகாலையிலேயே எழுந்து பள்ளிப் பாடங்களை மீள்பார்வை செய்யும் தன் தோழனின் நற்பழக்கத்தால் ஈர்க்கப்பட்ட தேசிகன் தானும் அதுபோலவே கற்கலானான்.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

e)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

5.

வாக்கியத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

எப்பொழுதும் ஆடம்பரமாக நடந்து கொள்ளும் கபிலனின் வீட்டின் முன் நேற்றிரவு வட்டி முதலைகள் சுவப்புச் சாயற்றை ஊற்றினர்.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

e)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்