wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டிப்புச் சொற்கள் . சரியான விடையைத் தேர்வுச் செய்க.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மதன் ப__ __ ம் விளையாடுகிறான்

a)

ச்ச

b)

ட்ட

c)

க்க

2.

பினாங்கில் நீர்மூழ்கிக் க__ __ல் கண்டேன்

a)

ட்ட

b)

ப்ப

c)

த்த

3.

எனக்கு மிகவும் பத__ __மாக இருக்கிறது.

a)

ற்ற

b)

ட்ட

c)

ப்ப

4.

கு__ __ம் புரிந்தால் தண்டனை வழங்கப்படும்.

a)

ட்ட

b)

ற்ற

c)

ச்ச

5.

அண்ணன் வரு__ __த்துடன் பல்கலைக்கழகம் செல்கிறார்

a)

த்த

b)

ப்ப

c)

ச்ச

6.

காலையில் உங்கள் வகுப்பறை மிகவும் அசு__ __மாக காணப்பட்டது

a)

ச்ச

b)

த்த

c)

ற்ற

7.

நீலவேணிக்கு காய்__ __ல் கண்டது.

a)

ச்ச

b)

ட்ட

c)

ற்ற

8.

ஆசிரியர் திரு__ __ம் செய்யச் சொன்னார்

a)

த்த

b)

ச்ச

c)

ட்ட

9.

அ__ __ரையில் பசு ஒன்று நின்றுக் கொண்டிருக்கிறது

a)

க்க

b)

ச்ச

c)

த்த

10.

மாதவனின் கால் வீ__ __ம் கண்டது.

a)

ச்ச

b)

க்க

c)

ப்ப