NEW
Font size
WorksheetsIslamic Sharia'h Quiz - Zakat
Total questions: 24
Worksheet time: 46mins
1. ஜக்காத் கொடுப்பது______
1. Giving Zakat is__________
கடமை. Fardh
சுன்னத்து. Sunnath
ஆகுமானது. Permissible
நன்மைக்குறியது. Beneficial
2. பள்ளி கட்டுவதற்காக வேண்டி_________
2. Giving Zakat fir building Masjid_______
ஜகாத் கொடுக்க முடியும் - Zakat Can be Given
ஜகாத் கொடுக்க கொடுக்க முடியாது - Zakat cannot be given.
3. 20 ஒட்டகங்கள் வைத்திருப்பவர் ஸகாத் கொடுக்க வேண்டிய அளவு.
3. Zakat to be paid by the owner of 20 camels
மூன்று ஆடுகள் - Three Goats
நான்கு ஆடுகள் - 4 Goats
ஒரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்-A female camel at the age of one.
இரண்டு ஆடுகள் - Two Goats
4. பைத்தியகாரன் மீது ஜகாத்___________
4. Zakat on the Mentally ill Person is_________
கடமையாகும் - Obligatory.
கடமையாகாது - Not obligatory.
5. இரண்டு கார்கள், 5 ஏக்கர் காடுகள் வைத்திருப்பவருக்கு.
5. For the owner of two cars, 5 acres of farm Land.
ஜகாத் கடமையாகும் - Zakat is obligatory.
கடமையாகாது - Not Obligatory
6. ஒருவர் 200,000 பெருமதியான வாகனம் வைத்து தொழில் செய்கிறார்.இந்த வாகனத்தில்
6.One who does business using 2 lakhs of with Car, Zakat on this Car is
ஜகாத் கடமையாகும்- Zakat is obligatory
ஜகாத் கடமையாகாது - Zakat is not obligatory
7. ஒரு பொருளுக்கு வருடத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நிஸாப் ஆகியிருந்தது. ஆனால் நடுவில் நிஸாப் இருக்கவில்லை. எனவே இப்பொருளில்.
7. Nisab condition was met at the beginning and end of the Lunar year but not in the middle.
ஜகாத் கொடுக்க வேண்டும் - Zakat must be paid.
ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. - No need to pay Zakat.
8. ஒருவர் கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் இவரின் கடனை நிறைவேற்ற ஸகாத்.
8. Zakat to fulfill the debt of a person who dies while in debt.
கொடுக்க முடியும்- Can be Given
ஸகாத் கொடுக்க முடியாது. - Cannot Give Zakat
9. ஜக்காத் கொடுப்பவர் இது ஜகாத் பணம் என்று
9. The giver of zakat says that it is zakat money
சொல்லித் தான் கொடுக்க வேண்டும் - You must inform that this is Zakat Money.
சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - No need to disclose that this is Zakat Money.
10. வெள்ளியின் நிஸாப்
10. Nisab of Silver
598 Grams
575 Grams
595 Grams
585 Grams
11. தங்கத்தின் நிஸாப்
11. Nisab for Gold
86 Grams
87Grams
95 Grams
85 Grams
12. ஒருவரிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் உண்டு. ஆனால் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனும் உண்டு. எனவே இவர்
12. Someone has a cash of Rs 50 lakh. But he also has a debt of 50 thousand rupees.
ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். - Zakat should be paid for one lakh 50 thousand.
ஒரு லட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் - Zakat should be paid only for one lakh.
13. 210 ஆடுகள் இருந்தாள்
13. If you have 21 Goats/Sheeps.
மூன்று ஆடுகள் - Three Goats
2 ஆடுகள் - 2 Goats
4 ஆடுகள் - 4 Goats
ஒரு ஆடு கொடுக்க வேண்டும் - One Goat to be given as Zakat
14. ஒருவர் பிரயாணம் சென்ற இடத்தில் அவரின் பணம் முழுவதும் தீர்ந்துவிட்டது. ஆனால் அவர் ஊரில் மிகப் பெரும் கோடீஸ்வரர். இப்பொழுது இவருக்கு
14.A person has run out of all his money at the place of travel. But he is the biggest millionaire in town.
ஸகாத் கொடுக்க முடியும். - Zakat can be given to him.
ஸகாத் கொடுக்க முடியாது -Zakat cannot be paid to him.
15. அடிமைகளில் ஜகாத் பெர தகுதியானவர்
15. Zakat is deserving of slaves
முன்னுரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமை -
Priority slip written slave.
பின்னுரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமை - Slave with inheritance slip written.
16. ஒருவரிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் உண்டு. ஆனால் அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் கடனும் உண்டு. எனவே இவர்
16. One has money of one lakh rupees. But he also has a debt of 80 thousand rupees. So is he
ஒரு லட்சத்திற்கு ஜகாத் கொடுப்பார் -Zakat will be given for one lakh.
20 ஆயிரத்துக்கு மட்டும் ஜகாத் கொடுப்பார்.- Zakat will be given only for 20 thousand.
ஜகாத் கொடுக்க மாட்டார் - Do not pay Zakat
17. ஜகாத்தை மறுப்பவர்_________
17. The one who denies Zakat_______
முனாஃபிக் - Munafiq
பாவி - Sinner
காபிர் - Kaafir
நரகவாதி
18. ஜகாத் சிறு பிள்ளை மீது_________
18. Zakat on the little child_______________
கடமையாகும். - is obligatory.
கடமையாகாது - Not obligatory
ஒருவருக்கு ஜனவரி 10ஆம் தேதி இரண்டு லட்சம் கிடைத்தது. ஒக்டோபர் 25ம் தேதி மேலதிகமாக 50,000 கிடைத்தது. மொத்தமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. இப்பொழுது அடுத்த ஜனவரியில் 2 லட்சத்திற்கு வருடம் பூர்த்தியாகி விட்டது. 50 ஆயிரத்துக்கு மூன்று மாதங்கள் மட்டும் தான் ஆகியுள்ளதன.எனவே
8. One has got Rs.Two lakh on January 10. An additional 50,000 were received on October 25th. The total has become 2 lakh 50 thousand rupees. Now next January marks the completion of year for 2 lakhs. It has only been three months to 50,000.Therefore
2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் - Zakat should be paid for 2 lakh 50 thousand.
2 லட்சத்துக்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் -Zakat should be paid only for 2 lakhs.
20. ஒருவரிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் உண்டு. ஆனால் அவருக்கு 20,000 ரூபாய் கடனும் உண்டு. எனவே இவர்
20. Someone has one lakh rupees in cash. But he also has a debt of 20,000 rupees. So is he
ஒரு லட்சத்திற்கும் ஜக்காத் கொடுக்க வேண்டும். - Zakat should be paid for one lakh.
20 ஆயிரத்துக்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும். - Zakat should be paid only for 20 thousand.
80 ஆயிரத்துக்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும். - Zakat should be paid only for 80 thousand.
21. செலவு செய்து விவசாயம் செய்தால் கொடுக்கவேண்டிய ஜகாத்தின் அளவு.
21. The amount of Zakat to be paid if you are spending and farming.
பத்தில் ஒன்று - one Tenth
நூற்றுக்கு 20 - 20 per hundred
22. புதையல் பொருளில் ஜக்காத் கொடுப்பதற்கு
22. To pay Zakat on treasure
வருடம் பூர்த்தியாக இருக்க வேண்டும். - The year should be complete.
வருட பூர்த்தி தேவையில்லை-
No year completion required.
23. முத்து மாணிக்கம் போன்ற புதயல் பொருட்களுக்கு
23. For treasure items such as pearls
ஜகாத் கொடுக்க வேண்டும். - Zakat must be paid.
கொடுக்க தேவை இல்லை - No need to pay Zakat.
24. புதையலில் ஜக்காத் கொடுக்க வேண்டிய அளவு
24. The amount of Zakat to be paid on the treasure
நூற்றுக்கு 20 - 20 per hundred.
பத்தில் ஒன்று - One Tenth
நூற்றுக்கு பத்து - Ten to a hundred.
