NEW
Font size
WorksheetsREVISION 2
Total questions: 35
Worksheet time: 18mins
தூதர்கள் எந்த பட்டணத்திற்கு வந்தனர்?
To which place did angels come?
எரிகோ
Jericho
சோதோம்
Sodom
எருசலேம்
Jerusalem
சோவார்
Zoar
எத்தனை தூதர்கள் சோதோம் பட்டணத்திற்கு வந்தனர்?
How many angels came to Sodom?
1
2
3
4
தூதர்கள் வந்த போது லோத்து எங்கே இருந்தார்?
Where was Lot when angels came?
வீட்டின் உள்ளே
Inside his house
வயலில்
In the fields
சோதோமின் வாசலிலே
Gate of Sodom
ஆலயத்தின் வாசலில்
At the gates of church
லோத்துக்கு எத்தனை பிள்ளைகள்?
How many children were there for Lot?
மகன்கள்
2 sons
2 மகள்கள்
2 daughters
1 மகன் 1 மகள்
1 son 1 daughter
பிள்ளைகள் இல்லை
No children
தீங்கு செய்ய நினைத்த பட்டணத்தின் ஜனங்களுக்கு என்ன ஆனது?
What happened to the men of sodom who wish to harm Lot and angels?
குருடர் ஆனார்கள்
Became blind
செவிடர் ஆனார்கள்
Became deaf
ஊமை ஆனார்கள்
Became dumb
முடவர்கள் ஆனார்கள்
Became lame
லோத்து யாரை காப்பாற்ற நினைத்தார்?
Whom did Lot try to save?
தன் அப்பா
Father
தன் அம்மா
Mother
தன் மருமக்கள்
son in law
தன் சகோதரன்
Brother
லோத்து எந்த பட்டணதிற்கு போனார்?
To which place Lot went?
சோவார்
Zoar
கானான்
Canon
எகிப்து
Egypt
பெத்லெகேம்
Bethlehem
ஈசாக்கு எங்கே வாழ்ந்தார்?
Where did Isaac dwell?
எகிப்து
Egypt
கேரார்
Gerar
மம்ரே
Mamre
சோவார்
Zoar
கேரார் எங்கே உள்ளது
Where was Gerar situated?
பெலிஸ்தியா
Philistia
ஆப்ரிக்கா
Africa
ஆசியா
Asia
மெசப்பொத்தோமியா
Messoppetomia
பஞ்சம் வந்த போது ஈசாக்கு எங்கே போக எண்ணினான்?
To which place Isaac planned to go when famine struct the place where he lived?
கேரார்
Gerar
சோவார்
Zoar
எகிப்து
Egypt
மம்ரே
Mamre
தேவன் ஈசாக்கை எகிப்துக்கு போக அனுமதித்தாரா?
Did God allow Isaac to go to Egypt?
ஆம்
Yes
இல்லை
No
ஈசாக்கிடம் தேவன் என்ன சொன்னார்?
What did God say unto Isaac?
இராஜாவிடம் சண்டை போடு. நான் உனக்கு சிங்காசனத்தை தருவேன்
Go and fight with the king. I will help you to get the throne
எகிப்துக்கு போ. அங்கே நான் உன்னை மிகவும் ஆசீர்வதிப்பேன்
Go to Egypt. I will bless you there abundantly
எல்லா மனிதரோடும் சண்டை போடு. நான் உனக்கு வெற்றி தருவேன்
Fight with all the men of the land and I will give victory over them
எகிப்துக்கு போகாதே. நீ இருக்கிற இடத்தில் உன்னை ஆசீர்வதிப்பேன்.உன் தகப்பனை ஆசீர்வதித்ததை போல உன்னையும் ஆசீர்வதிப்பேன். உனக்கு தேசத்தை தருவேன்
Do not leave for Egypt. Be in the place where you are. I will bless you as I have blessed your father. I will give you nations
அபிமேலேக்கு ஈசாக்கிடம் என்ன சொன்னான்?
What did king Abimelech said to Isaac?
எனக்கு வரி செலுத்து
Pay the tax for me
உன் சொத்தில் எனக்கு கொஞ்சம் கொடு
To give him some of Isaac's property
என் அரண்மனையில் வந்து தங்கு
Come and stay with him in the castle
கேராரை விட்டு போ
Leave the land of Gerar
ஈசாக்கு கேராரை விட்டு எங்கே போனான்
To which place Isaac moved after he was asked to leave Gerar?
எகிப்து
Egypt
மம்ரே
Mamre
கேரார் பள்ளத்தாக்கு
Valley of Gerar
சோவார்
Zoar
கேரார் மனிதர் சண்டை போட்ட முதல் கிணற்றின் பெயர் என்ன?
Name the first well about which the men of Gerar quarrelled about?
ஏசேக்கு
Esek
சித்னா
Sitna
ரெகபோத்
Rehoboth
காசா
Gazza
இரண்டாம் கிணற்றின் பெயர் என்ன
Name the second well about which the men of Gerar quarrelled about?
ஏசேக்கு
Esek
சித்னா
Sitna
ரெகபோத்
Rehoboth
காசா
Gazza
எந்த கிணற்றை பற்றி யாரும் சண்டை போடவில்லை?
Name the well which the herdsmen did not quarrel over?
ஏசேக்கு
Esek
சித்னா
Sitna
ரெகபோத்
Rehoboth
மேசா
Meza
ஈசாக்கின் மனைவி பெயர் என்ன?
Who is Isaac's wife?
சாராள்
Sarah
ஆகார்
Hagar
ரெபெக்காள்
Rebecca
ராகேல்
Rachel
யாக்கோபின் தாய் பெயர் என்ன?
Who is the mother of Jacob?
சாராள்
Sarah
ஆகார்
Hagar
ரெபெக்காள்
Rebecca
ராகேல்
Rachel
ஈசாக்கு மற்றும் ரெபெக்காள் இருந்த இடத்தின் பெயர் என்ன?
Name the place where Isaac and Rebecca were dwelling?
பெயெர்செபா
Beersheba
பெத்தேல்
Bethel
ஆரான்
Haran
பதான் ஆராம்
Padan Aram
ரெபெக்காளுடைய சகோகரன் பெயர் என்ன?
Who is the brother of Rebecca?
ஏசா
Esau
யாக்கோபு
Jacob
ஈசாக்கு
Isaac
லாபான்
Laban
லாபானின் வீடு எந்த இடத்தில் இருக்கிறது?
At which place does the house of Laban situate?
பெத்தேல்
Bethel
ஆரான்
Haran
பெயெர்செபா
Bheersheba
சேவார்
Zoar
யாக்கோபு எப்போது நித்திரை செய்தான்?
When did Jacob sleep?
காலையில்
In the morning
மத்தியானத்தில்
In the noontime
சாயங்காலத்தில்
In the evening
ராத்திரியில்
In the night
யாக்கோபு நித்திரை செய்த இடத்தின் பெயர் என்ன,
Name the place where Jacob was sleeping?
சோவார்
Zoar
பெயெர்செபா
Beersheba
ஆரான்
Haran
லூஸ்
Luz
யாக்கோபு தலைக்கு அடியில் என்ன வைத்து தூங்கினான்?
What Jacob had under his head to sleep?
துணி மூட்டை
Pile of clothes
கல்
Stone
தலையணை
Pillow
கை
Hand
யாக்கோபு சொப்பனத்தில் என்ன கண்டார்?
What did Jacob see in his dream?
அவருடைய அண்ணனை
He saw his brother
தேவ தூதர் வானத்துக்கும் பூமிக்கும் ஏறுகிறதயும் இறங்குகிறதையும்
Angels of God ascending and descending to earth and heaven
லாபானின் வீட்டை
House of Laban
தனது தாயை
He saw his mother
யாக்கோபு தான் செப்பனம் கண்ட இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
What name did Jacob give to the place where he had the dream?
ஆரான்
Haran
லூஸ்
Luz
பதான் ஆராம்
Padam Haram
பெத்தேல்
Bethel
யாக்கோபு பதான் ஆராமில் எத்தனை வருடம் தங்கினார்?
How many years did Jacob stay in that place?
14
20
22
25
யாக்கோபின் மனைவி பெயர் என்ன?
what is the name of Jacob's wife?
ஆகார்
Hagar
ரெபெக்காள்
Rebecca
ராகேல்
Rachel
சாராள்
Sarah
யாக்கோபுக்கு எத்தனை மகன்கள் இருந்தனர்?
How many sons did Jacob have?
10
11
12
13
யாக்கோபின் மகள் பெயர் என்ன?
What is the name of Jacob's daughter?
லேயாள்
Leyah
ராகேல்
Rachel
தீனாள்
Dinah
சாராள்
Sarah
யாக்கோபுக்கு தேவன் எந்த இடத்தில் தரிசனமானார்?
Where God appeared to Jacob?
பதான் ஆராம்
Padam Aram
பெத்தேல்
Bethel
கானான்
Canon
சோவார்
Zoar
பெத்தேல் இன் முந்தின பெயர் என்ன?
What is Bethel's former name?
ஆரான்
Haran
கானான்
Canon
லூஸ்
Luz
எல் பெத்தேல்
El Bethel
யாக்கோபுக்கு தேவன் கொடுத்த இன்னொரு பெயர் என்ன?
What is another name God gave to Jacob?
தாவீது
David
இஸ்ரவேல்
Israel
ரூபன்
Ruban
பென்யமீன்
Benjamin
யாக்கோபு பெத்தேலுக்கு மீண்டும் யார் யாருடன் சென்றார்?
Jacob went back to Bethel with whom?
தன் மனைவிகளுடன்
with his wives
தன் மகன்களுடன்
with his sons
தன் மகளுடன்
with his daughter
தன் குடும்பம் அனைவருடன்
with all his family members
