wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3: தகாப் பின்னமும் கலப்பு பின்னமும்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாகாப் பின்னம் என்றால் என்ன?

a)

பகுதி எண்ணும் தொகுதி எண்ணும் சமமாக இருத்தல்.

b)

பகுதி எண் சிறியதாகவும் தொகுதி எண் பெரியதாகவும் இருக்கும்.

c)

பகுதி எண் பெரியதாகவும் தொகுதி எண் சிறியதாகவும் இருக்கும்.

d)

முழுப்பகுதிக்கும் அதிகமான பின்னம்

2.

கீழ்க்காண்பனவற்றில் எது தகாப் பின்னம்?

a)

18\frac{1}{8}

b)

83\frac{8}{3}

c)

910\frac{9}{10}

d)

5235\frac{2}{3}

3.

தகாப் பின்னங்களைத் தெரிவு செய்க.

a)

43\frac{4}{3}

b)

10051\frac{100}{51}

c)

16\frac{1}{6}

d)

93\frac{9}{3}

4.

 34\frac{3}{4}  
பின்ன வகையைத் தெரிவு செய்க. 

a)

தகு பின்னம்

b)

தகாப் பின்னம்

c)

கலப்பு பின்னம்

d)

முழு எண்

5.

 65\frac{6}{5}  
பின்ன வகையைத் தெரிவு செய்க. 

a)

தகு பின்னம்

b)

தகாப் பின்னம்

c)

கலப்பு பின்னம்

d)

முழு எண்

6.

கலப்புப் பின்னம் என்றால் என்ன?

a)

பகுதி எண்ணும் தொகுதி எண்ணும் சமமாக இருத்தல்.

b)

பகுதி எண் சிறியதாகவும் தொகுதி எண் பெரியதாகவும் இருக்கும்.

c)

பகுதி எண் பெரியதாகவும் தொகுதி எண் சிறியதாகவும் இருக்கும்.

d)

முழுப்பகுதிக்கும் அதிகமான பின்னம்

7.

படத்திற்குப் பொருத்தமான கலப்புப் பின்னத்தைத் தேர்வு செய்க.

a)

94\frac{9}{4}

b)

2142\frac{1}{4}

c)

19\frac{1}{9}

d)

49\frac{4}{9}

8.

படத்திற்குப் பொருத்தமான கலப்புப் பின்னத்தைத் தேர்வு செய்க.

a)

58\frac{5}{8}

b)

1141\frac{1}{4}

c)

1181\frac{1}{8}

d)

48\frac{4}{8}

9.

படத்திற்குப் பொருத்தமான கலப்புப் பின்னத்தைத் தேர்வு செய்க.

a)

79\frac{7}{9}

b)

2232\frac{2}{3}

c)

3123\frac{1}{2}

d)

83\frac{8}{3}

10.

படத்திற்குப் பொருத்தமான தகாப் பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

 155\frac{15}{5} 

b)

 3253\frac{2}{5} 

c)

3123\frac{1}{2}

d)

 175\frac{17}{5} 

11.

படத்திற்குப் பொருத்தமான தகாப் பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

92\frac{9}{2}

b)

4454\frac{4}{5}

c)

4124\frac{1}{2}

d)

175\frac{17}{5}

12.

படத்திற்குப் பொருத்தமான தகாப் பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

83\frac{8}{3}

b)

2232\frac{2}{3}

c)

2132\frac{1}{3}

d)

73\frac{7}{3}

13.

 92\frac{9}{2}  
கொடுக்கப்பட்டத் தகாப்பின்னத்தைக் கலப்புப் பின்னமாக மாற்றுக.

a)

 4124\frac{1}{2}  

b)

 5125\frac{1}{2}  

c)

 4244\frac{2}{4}  

14.

 94\frac{9}{4}  
கொடுக்கப்பட்டத் தகாப்பின்னத்தைக் கலப்புப் பின்னமாக மாற்றுக.

a)

 2142\frac{1}{4}  

b)

 1141\frac{1}{4}  

c)

 4244\frac{2}{4}  

15.

 3143\frac{1}{4}  
கொடுக்கப்பட்ட கலப்புப் பின்னத்தைத் தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 134\frac{13}{4}  

b)

 3413\frac{4}{1}  

c)

 104\frac{10}{4}  

16.

 5125\frac{1}{2}  
கொடுக்கப்பட்ட கலப்புப் பின்னத்தைத் தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 132\frac{13}{2}  

b)

 112\frac{11}{2}  

c)

 102\frac{10}{2}