Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு5
Total questions: 35
Worksheet time: 18mins
முட்டை இடும் விலங்கு யாது ?
குதிரை
தவளை
முயல்
விலங்குகள் __________ வகையாக இனவிருத்தி செய்கின்றன.
ஒரு
இரு
மூன்று
நான்கு
விலங்குகள் குட்டி போடுதல், _____________ மூலம் இனவிருத்தி செய்கின்றன.
முட்டை இடுதல்
அடைகாத்தல்
பாலூட்டுதல்
பாதுகாத்தல்
குறைவாக முட்டை இடும் விலங்கு யாது ?
மேற்காணும் விலங்கு தன் முட்டையை எப்படி பாதுகாக்கின்றன?
முட்டைகளை அடைகாக்கும்
தன் முட்டைகளை மண்ணில் மறைத்து வைக்கும்
தன் முட்டைகளைப் பாதுகாக்கும்
வழவழப்பான திரவத்தால் முட்டைகள் இடும்
குறைவான குட்டிகள் போடும் விலங்குகள் மீண்டும் குட்டிகள் போட __________________________ எடுத்துக் கொள்கின்றன.
நீண்ட காலம்
குறைவான காலம்
இரண்டு நாள்
பத்து மாதம்
மேற்காணும் விலங்குகளின் தன்மை என்ன?
அதிகமாக குட்டி போடும் விலங்கு.
குறைவாக முட்டை இடும் விலங்கு.
அதிகமாக முட்டை இடும் விலங்கு.
குறைவாக குட்டி போடும் விலங்கு.
மேற்காணும் விலங்கு தன் குட்டிகளை எப்படி பாதுகாக்கும்?
குட்டிகளைத் தன் வயிற்றில் வைத்து பாதுகாக்கும்
குட்டிகளுக்குப் பாலூட்டி பாதுகாக்கும்
குட்டிகளைத் தன் முதுகில் வைத்து பாதுகாக்கும்
குட்டிகளைத் தன் வாயில் வைத்து பாதுகாக்கும்.
குறைவாக முட்டை இடும் விலங்குகளை தேர்தெடுக.
கழுகு
முதலை
யானை
பாம்பு
அதிகமாக குட்டி போடும் விலங்கை தேர்தெடுக.
முயல்
வரிக்குதிரை
அணில்
திமிங்கலம்
மேற்கண்ட விலங்கின் தன்மை ஒத்திருக்கும் வேறு விலங்கைத் தேர்வு செய்க.
விலங்குகள் ஏன் அதிகமாக முட்டை இடுகின்றன?
தன் இனம் அழியாமல் பாதுகாக்க
தன் இனத்தை அழிந்து விட
மற்ற விலங்குகள் தின்னுவதற்கு
மனிதன் சாப்பிடுவதற்கு
யானை கூட்டமாக வாழும் விலங்கு. யானை அதிகமான குட்டி இடும்.
சரி
தவறு
சிங்கம் காட்டில் மறைவான இடத்தில் குட்டி இடுகின்றது. காரணம் ?
குட்டிகளை பிற விளங்குகளிடம் இருந்து பாதுகாக்க
குட்டிகளுக்கு உணவு கொடுக்க
குட்டிகளுடன் விளையாட
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு குட்டிகளைப் பாதுகாக்கிறது ?
மரத்தின் அடியில் மறைத்து வைக்கும்
வயிற்று பகுதியில் மறைத்துக் கொள்ளும்
முதுகில் சுமந்து செல்லும்
செடிகளுக்கு மத்தியில் மறைத்து கொள்ளும்
குட்டி போடும் விலங்குகள் தத்தம் விலங்குகளுக்கு __________________.
பாலூட்டுகின்றன
பாலூட்டாது
குரங்கு தனது குட்டிகளை எப்படி பாதுகாக்கிறது ?
முதுகில் சுமந்து கொள்ளும்
குட்டி தாயின் வயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும்
மரக்கிளையில் மறைத்து கொள்ளும்
அழுங்கு அதிகமான குட்டியிடும் ஓர் விலங்கு.
சரி
தவறு
பூரான், தேள் மற்றும் தேனீ எந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?
ஓடு
விஷம்
கொம்பு
கூர்மயான முட்கள்
எந்த விலங்கு தன்னைத் தற்காத்து கொள்ள சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன?
கீழ்க்காண்பவற்றுள் எது விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் முறை அல்ல?
சுருண்டு கொள்ளுதல்
உடலை ஓட்டுக்குள் இழுத்தல்
நீண்ட இறக்கை உள்ளது
உறுதியான ஓடு
கீழ்க்காணும் விலங்குகளில் எது கொழுப்பு அடுக்குகள் மூலம் தங்களைக் கடுங்குளிலிருத்து தற்காத்து கொள்கின்றன?
விலங்குகள் உணவுக்காகவும் இனவிருத்தி செய்யவும் குளிரிலிருந்து தப்பவும் வெப்பமான பகுதிகளுக்குத் தொலைதூரம் இடம் பெயர்கின்றன.
இக்கூற்றுக்கு பொருத்தமான விலங்கு எது?
மேற்கண்ட விலங்கு கடுங்குளிரிலிருந்து தன்னைக் தற்காக்க கொள்ள அடர்த்தியான உரோமம் கொண்டிருக்கும். இதைத் தவிர வேறு எந்தச் சிறப்புத் தன்மை அதற்கு உண்டு?
நீணட உறக்கம் மற்றும் நீண்ட வால்
நீண்ட காது மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீரில் இருத்தல்
கடும் வெயில் காலங்களில் ஏன் காண்டாமிருகம்,எருமை மற்றும் யானை சேற்றில் புரளுகின்றன?
தங்களின் உடலை வெப்பப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலை நனைத்துக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ள காதுகளைச் சிறப்பு தன்மையாகக் கொண்டிருக்கின்ற விலங்கு எது?
விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?
விலங்குகள் தம் இனம் அழிய இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் கூட்டாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழிந்து இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு எது?
தவளை
தலாப்பியா மீன்
யானை
கோழி
விலங்குகள் கூட்டமாக வாழ்வதன் காரணம் என்ன?
உணவு தேட
உணவு போராட்டத்தைத் தவிர்க்க
தன் குட்டிகளைப் பாதுகாக்க
கீழ்க்காண்பவை முட்டை இடும் விலங்குகள் ஒன்றைத் தவிர
முதலை
நத்தை
முயல்
நெருப்புக் கோழி
அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் நிறத்தை மாற்றுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்
ஒட்டகம்
எருமை
காண்டாமிருகம்
தடித்த உரோமத்தின் பயன் என்ன?
கொழுப்புக் கொண்டிருக்கும்
நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க
வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க
மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு
ஆமை
முதலை
கடலாமை
வெட்டுக்கிளி
