wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேதிவினை வேகவியல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

 2NH3  N2 +3H2 2NH_3\ \rightarrow\ N_2\ +3H_{2\ }  என்ற வினைக்கு dd[NH3]dt=k1[NH3],-d\frac{\text{d}\left[NH_3\right]}{\text{d}t}=k_1\left[NH_3\right],   d[N2]dt=k2[NH3],\frac{\text{d}\left[N_2\right]}{\text{d}t}=k_2\left[NH_3\right],   d[H2]dt= k3[NH3]\frac{\text{d}\left[H_2\right]}{\text{d}t}=\ k_3\left[NH_3\right]  எனில்  k1, k2k_1,\ k_2  மற்றும் k3k_3   ஆகியவைகளுக்கிடையேயான  தொடர்பு

a)

 k1 =k2 =k3k_1\ =k_2\ =k_3  

b)

 k1=3k2=2k3k_1=3k_2=2k_3  

c)

 1.5k1=3k2=k31.5k_1=3k_2=k_3  

d)

 2k1=k2=3k32k_1=k_2=3k_3  

2.

ஒரு முதல் வகை வினைக்கு வினைவேக மாறிலி 0.6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெறத் தேவையான காலம் (நிமிடங்கள்) 

a)

(32)log2\left(\frac{3}{2}\right)\log2

b)

(23)log2\left(\frac{2}{3}\right)\log2

c)

(32)log(34)\left(\frac{3}{2}\right)\log\left(\frac{3}{4}\right)

d)

(23)log(43)\left(\frac{2}{3}\right)\log\left(\frac{4}{3}\right)

3.

 A B+C+D A\ \rightarrow B+C+D\   என்ற ஒரு படித்தான வினையில் துவக்க அழுத்தம்  P° .t P_{\degree\ }.'t'\  நேரத்திற்குப் பின்  P. P°, P 'P'.\ P_{\degree,\ }P\  மற்றும் tt   ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி

a)

 k =(2.303t)log(2P°3P°P)k\ =\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{2P_{\degree}}{3P_{\degree}-P}\right)  

b)

 k=(2.303t)log(2P°P°P)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{2P_{\degree}}{P_{\degree}-P}\right)  

c)

 k=(2.303t)log(3P°P2P°)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{3P_{\degree}-P}{2P_{\degree}}\right)  

d)

 k=(2.303t)log(2P°3P°2P)k=\left(\frac{2.303}{t}\right)\log\left(\frac{2P_{\degree}}{3P_{\degree}-2P}\right)  

4.

 N2O2(g) 2NO2(g)+12O2(g) N_2O_{2_{\left(g\right)}}\rightarrow\ 2NO_{2_{\left(g\right)}}+\frac{1}{2}O_{2_{\left(g\right)}}\   என்ற வினைக்கு  N2O5N_2O_5  மறையும் வேகமானது  6.5×102 mol L1s1  .  NO2 6.5\times10^{-2}\ mol\ L^{-1}s^{-1}\ \ .\ \ NO_2\   மற்றும்  O2O_2  ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே

a)

 (3.25×102  mol L1s1) ; and (1.3×102 mol L1s1)\left(3.25\times10^{-2\ \ }mol\ L^{-1}s^{-1}\right)\ ;\ and\ \left(1.3\times10^{-2}\ mol\ L^{-1}s^{-1}\right)  

b)

 (1.3×102 mol L1s1); and (3.25×102 mol L1s1)\left(1.3\times10^{-2\ }mol\ L^{-1}s^{-1}\right);\ and\ \left(3.25\times10^{-2}\ mol\ L^{-1}s^{-1}\right)  

c)

 (1.3×101mol L1s1); and (3.25×102mol L1s1)\left(1.3\times10^{-1}mol\ L^{-1}s^{-1}\right);\ and\ \left(3.25\times10^{-2}mol\ L^{-1}s^{-1}\right)  

d)

இவை எதுவும் இல்லை

5.

ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக்கு இடையேயான வரைபடம் பின்வருமாறு.இவற்றுள் வெப்பநிலை முழுமைக்கும் அர்ஹீனியஸ் தன்மையினைக் குறிப்பிடும் வரைபடம் எது?

a)
b)
c)
d)

(ஆ) மற்றும் (இ) ஆகிய இரண்டும்

6.

சைக்ளோ புரப்பேன்  \rightarrow  புரப்பீன்.  இவ்வினை முதல்வகை வினையைச் சார்ந்தது.ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி  2.303×102 2.303\times10^{-2}\    hour1hour^{-1}   வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு .0.25 M எனில், 1806 நிமிடங்களுக்குப் பின் வளையப் புரப்பேனின் செறிவு என்ன?

a)

 0.125M0.125M  

b)

 0.215M0.215M  

c)

 0.25×2.303M0.25\times2.303M  

d)

 0.05M0.05M  

7.

ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில்  (116)th\left(\frac{1}{16}\right)^{th}  மடங்காகக் குறைகிறது.அதன் அரை வாழ்வுக்காலம்

a)

 60min60\min  

b)

120 min

c)

30 min

d)

15 min

8.

ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ்வுக்காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர் , 1கிராம் தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.

a)

(12)g\left(\frac{1}{2}\right)g

b)

(14)g\left(\frac{1}{4}\right)g

c)

(18)g\left(\frac{1}{8}\right)g

d)

(116)g\left(\frac{1}{16}\right)g

9.

 H2O2   H_2O_2\ \ \  சிதைவடைந்து  O2O_2   ஐத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48 கிராம் ஆக்சிஜன் உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்

a)

 0.75 mol min10.75\ mol\ \min^{-1}  

b)

 1.5 mol min11.5\ mol\ \min^{-1}  

c)

 2.25 mol min12.25\ mol\ \min^{-1}  

d)

 3 mol min13\ mol\ \min^{-1}  

10.

x → y என்ற முதல்வகை வினையில் k என்பது வினைவேக மாறிலி.மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1M எனில் அரைவாழ்வுக்காலம்

a)

(log2k)\left(\frac{\log2}{k}\right)

b)

(0.693(0.1)k)\left(\frac{0.693}{\left(0.1\right)k}\right)

c)

(ln2k)\left(\frac{\ln2}{k}\right)

d)

இவை எதுவுமில்லை

11.

A →B என்ற முதல் வகை வினையின் வினைவேக மாறிலி x min-1. A யின் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பின் A ன் செறிவு.

a)

0.01ex0.01e^{-x}

b)

1×102(1e60x)1\times10^{-2}\left(1-e^{-60x}\right)

c)

(1×102)e60x\left(1\times10^{-2}\right)e^{-60x}

d)

இவை எதுவும் இல்லை

12.

A → விளைபொருள் என்ற முதல் வகை வினையின் துவக்கச் செறிவு x mol L-1. மேலும் அரைவாழ்வுக்காலம் 2.5 மணிகள். இதேவினைக்கு துவக்கச் செறிவு   (x2)mol L1\left(\frac{x}{2}\right)mol\ L^{-1}   ஆக இருப்பின் அரைவாழ்வுக்காலம்

a)

 (2.5×2)hours\left(2.5\times2\right)hours  

b)

 (2.52)hours\left(\frac{2.5}{2}\right)hours  

c)

 2.5hours2.5hours  

d)

வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து அரைவாழ்வுக் காலத்தின் மதிப்பை கண்டறிய இயலாது 

13.

X → விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02M மேலும் அரைவாழ்வுக்காலம் 10 min. 0.04M துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரைவாழ்வுக்காலம்.

a)

10s10s

b)

5 min5\ \min

c)

20min20\min

d)

கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது

14.

ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு  5.8×102 s15.8\times10^{-2}\ s^{-1}  அவ்வினையின் வினைவகை

a)

முதல் வகை

b)

பூஜ்ய வகை

c)

இரண்டாம் வகை

d)

மூன்றாம் வகை

15.

ஒரு முதல்வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்

a)

20 நிமிடங்கள்

b)

30 நிமிடங்கள்

c)

35 நிமிடங்கள்

d)

75 நிமிடங்கள்

16.

கூற்று : ஒரு வினை முதல்வகை வினையாக இருந்தால் , வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும்போது ,வினை வேகமும் இரு மடங்காகும்.

காரணம் : வினைவேக மாறிலியும் இருமடங்காகும்.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

17.

பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(1) வினைபடு பொருள்களின் செறிவு அதிகரிப்பானது பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தை அதிகரிக்கிறது.
(2) Ea=0 எனில்,வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்கு சமமாகிறது
(3) Ea= ∞ எனும்போது ,வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்கு சமமாகிறது.
(4) lnk Vs (1/T) வரைபடம் ஒரு நேர்கோடாகும்.
(5)  lnk Vs (1T)\ln k\ Vs\ \left(\frac{1}{T}\right)  வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர்கோடாகும்.


சரியான கூற்றுக்களாவன

a)

(2) மட்டும்

b)

(2) மற்றும் (4

c)

(2 மற்றும் (5)

d)

(1),(2) மற்றும் (5

18.

ஒரு வினைக்கு வினைவேகம் = k [acetone]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியவற்றின் அலகுகள் முறையே

a)

(mol L1s1), (mol12 L12 s1) \left(mol\ L^{-1}s^{-1}\right),\ \left(mol^{-\frac{1}{2}}\ L^{\frac{1}{2}\ }s^{-1}\right)\

b)

(mol12 L12 s1), (mol L1s1)\left(mol^{-\frac{1}{2}}\ L^{\frac{1}{2}}\ s^{-1}\right),\ \left(mol\ L^{-1}s^{-1}\right)

c)

(mol12 L12s1),(mol L1 s1)\left(mol^{\frac{1}{2}}\ L^{\frac{1}{2}}s^{-1}\right),\left(mol\ L^{-1}\ s^{-1}\right)

d)

(mol L s1),(mol12 L12s)\left(mol\ L\ s^{-1}\right),\left(mol^{\frac{1}{2}}\ L^{\frac{1}{2}}s^{ }\right)

19.

குறைந்த அழுத்தத்தில் டங்க்ஸ்டன் புறப்பரப்பில் (PH3) பாஸ்பைனின் சிதைவு வினை ஒரு முதல்வகை வினையாகும்.ஏனெனில்.

a)

வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர்விகிதத்தில் உள்ளது.

b)

வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

c)

வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பினை சார்ந்து அமைவதில்லை

d)

சிதைவடைதல் வேகம் மெதுவானதாகும்

20.

ஒரு வேதிவினையின்போது சேர்க்கப்படும் வினைவேகமாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது? (NEET)

a)

என்தால்பி

b)

கிளர்வு ஆற்றல்

c)

என்ட்ரோபி

d)

அக ஆற்றல்

21.

வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெறத் தேவையான காலமும் இரு மடங்காகிறது எனில், அவ்வினையின் வகை

a)

பூஜ்ஜியம்

b)

ஒன்று

c)

பின்னம்

d)

எதுவுமல்ல

22.

முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு (NEET)

a)

அ) வினைவேக மாற்றியினை முதல்வகை வினைக்குப் பயன்படுத்தலாம்.இரண்டாம் வகை வினைக்குப் பயன்படுத்த இயலாது.

b)

முதல்வகை வினையின் அரைவாழ்வுக்காலம் [A0] ஐ பொருத்து அமைவதில்லை.இரண்டாம் வகை வினையின் அரைவாழ்வுக்காலம் [A0] ஐப் பொறுத்து அமையும்.

c)

முதல்வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமைவதில்லை.இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையும்

d)

முதல்வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையும்..இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமைவதில்லை.

23.

வெப்பநிலை 200k லிருந்து 400k உயர்த்தப்படும்போது வினைவேகம் இருமடங்கு அதிகரித்தால் , கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 J K-1mol-1)

a)

 234.65 KJ mol1234.65\ KJ\ ^{ }mol^{-1}  

b)

 434.65 kJ mol1K1434.65\ kJ\ mol^{-1}K^{-1}  

c)

 434.65 J mol1 K1434.65\ J\ mol^{-1}\ K^{-1}  

d)

 334.65 J mol1 K1334.65\ J\ mol^{-1}\ K^{-1}  

24.

ஒரு மீள்வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே  x kJ mol1-x\ kJ\ mol^{-1}  மற்றும்  y kJ mol1y\ kJ\ mol^{-1}  ஆகும்.எனவே பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

a)

 (yx)KJ mol1\left(y-x\right)KJ\ mol^{-1}  

b)

 (x+y)J mol1\left(x+y\right)J\ mol^{-1}  

c)

 (xy)kJ mol1\left(x-y\right)kJ\ mol^{-1}  

d)

 (x+y)×103 J mol1\left(x+y\right)\times10^3\ J\ mol^{-1}  

25.

 2A+B C+3D 2A+B\ \rightarrow C+3D\   என்ற வினையின் வேக விதியினைக் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் இருந்து கண்டறிக

a)

வினைவேகம் =  k [A]2[B]k\ \left[A\right]^2\left[B\right]  

b)

வினைவேகம் =  k [A] [B]2k\ \left[A\right]\ \left[B\right]^2  

c)

வினைவேகம் =  k [A] [B]k\ \left[A\right]\ \left[B\right]  

d)

வினைவேகம் =   k[A]12[B]32k\left[A\right]^{\frac{1}{2}}\left[B\right]^{\frac{3}{2}}