wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கடிகாரத்தில் மொத்தம் எத்தனை முற்கள் உள்ளன?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

கடிகாரத்தில் சின்ன முள் எதனைக் குறிக்கும்?

a)

மணி நேரத்தைக் குறிக்கும்

b)

நிமிடத்தைக் குறிக்கும்

c)

எண்களைக் குறிக்கும்

3.

கடிகாரத்தில் பெரிய முள் எதனைக் குறிக்கும்?

a)

மணி நேரத்தைக் குறிக்கும்

b)

நிமிடத்தைக் குறிக்கும்

c)

எண்களைக் குறிக்கும்

4.

1 நாளில் எத்தனை மணி நேரம் உள்ளன?

a)

12

b)

60

c)

24

5.

1 மணி நேரம் எத்தனை நிமிடம் ஆகும்?

a)

30 நிமிடம்

b)

60 நிமிடம்

c)

24 நிமிடம்

6.

1/2 நேரம் எத்தனை நிமிடம் குறிக்கும் ?

a)

30 நிமிடம்

b)

60 நிமிடம்

c)

24 நிமிடம்

7.

1/4 நேரம் எத்தனை நிமிடம் குறிக்கும் ?

a)

30 நிமிடம்

b)

20 நிமிடம்

c)

15 நிமிடம்

8.

3/4 நேரம் எத்தனை நிமிடம் குறிக்கும் ?

a)

30 நிமிடம்

b)

45 நிமிடம்

c)

15 நிமிடம்

9.

படத்தில் குறிக்கும் மணியைத் தெரிவு செய்.

a)

1.30pm

b)

12.30pm

10.

படத்தில் குறிக்கும் மணியைத் தெரிவு செய்.

a)

4.20pm

b)

5.30pm

11.

24 மணி நேரத்தில் பார்த்தால் மணி என்ன?

a)

1.10pm

b)

13.10pm

12.

24 மணி நேரத்தில் பார்த்தால் மணி என்ன?

a)

20.15pm

b)

8.15pm

13.

கடிகாரத்தில் மணி 9.40am ஆகும். ஐந்து நிமிடத்திற்கு முன் இக்கடிகாரத்தின் மணி என்ன?

a)

9.30am

b)

9. 35am

14.

கடிகாரத்தில் மணி 10.20am ஆகும். 5 நிமிடத்திற்குப் பின் இக்கடிகாரத்தின் மணி என்ன?

a)

10.25am

b)

10.15am