wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 tm (புறப்பரப்பு வேதியியலபிரிகை மற்றும் தொகுப்பு முறைகள்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பெரிய துகள்களை கூல்ம துகளின் அளவிற்கு மாற்றும் முறை--------

a)

அ ) பிரிகை முறை

b)

ஆ ) தொகுப்பு முறை

2.

பெரிய துகள்களை கூல்ம துகளின் அளவிற்கு மாற்றும் முறை--------

a)

அ ) பிரிகை முறை

b)

ஆ ) தொகுப்பு முறை

3.

இயந்திர பிரிகை முறையில் தயாரிக்கப்படும் கூழ்மத்தின் பெயர்

a)

அ ) காப்பர் கூழ்மம்

b)

ஆ ) கிராபைட் கூல்மம்

4.

மின்னார் பிரிகை முறையில் தயாரிக்கப்படும் கூல்மம்

a)

அ ) சில்வர் கூழ்மம்

b)

ஆ ) அலுமினிய கூழ்மம்

5.

மின்னார் பிரிகை முறையில் பெண் ஈதர் போன்ற கூல்மங் lகலை தயாரித்தவர்

a)

அ ) ஜார்ஜ் பிறடிக்

b)

ஆ ) ஸ்வேட்பேர்க்

6.

கிளாஸ் என்பவர் மீயொலி பிரிகை முறையில் கூல் மத்தை தயாரித்தார்

a)

அ ) அலுமினிய கூழ்மம்

b)

ஆ ) பாதரச கூழ்மம்

7.

சில்வர் குளோரைடு கூழ்மம் ஆக மாற்றும் பொழுது ....... காரணி பயன்படுத்தப்படுகிறது

a)

அ ) சல்பியூரிக் அமிலம்

b)

ஆ ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

8.

அயோடின் மற்றும் செலினியம் கூர்மம் -----முறையில் தயாரிக்கப்படுகிறது

a)

அ ) ஆக்சிஜனேற்றம்

b)

ஆ ) ஆக்சிஜன் ஒடுக்கம்

9.

ஆக்சிஜன் ஒடுக்குமுறையில் தயாரிக்கப்படும் கூழ்மம்

a)

அ ) அயோடின் கூழ்மம்

b)

ஆ ) கோல்ட் கூழ்மம்

10.

நீரார் பகுத்தல் முறையில் தயாரிக்கப்படும் கூழ்மம்

a)

அ ) அலுமினியம் ஹைட்ராக்சைடு

b)

ஆ ) பெர்ரிகக் ஹைட்ராக்சைடு

11.

இரட்டை சிதைவு வினை முறையும் மூலம் தயாரிக்கப்படும் கூழ்மம்

a)

அ ) சல்பர் கூழ்மம்

b)

ஆ ) ஆர்சனிக் சல்பைடு கூழ்மம்