wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள் படிவம் 5

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

துணை போனாலும் பிணை போகாதே

a)

யாருக்கும் பிணையாளி ஆகாதே

b)

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தப்பில்லை.அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாகலாம்.

c)

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தப்பில்லை.அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாகக் கூடாது.

2.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

மின்னுவதெல்லாம் பொன்

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

3.

கவலைமிக்க மனத்தைபுடையவர்கள் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது.

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

4.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற் பயனை அடைவான்.

a)

கெடுதல் கேடு நினைப்பான்.

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

கெடுதல் கேடு அடைவான்

5.

சைகை அறியாதவன் சற்றும் ....,

a)

அறிந்தவன்

b)

அறியாதவன்

c)

அறியவில்லை

6.

பொருளுக்கேற்ற பழமொழி?

a)

சைகை அறியாதவன் ஒன்றும் அறியாதவன்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன

c)

சைகை அறியாதவன் முற்றும் அறியாதவன்