NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 - 14/7/2021
Total questions: 7
Worksheet time: 4mins
கண்ணுடையர்
இச்சொல்லின் பொருள் என்ன ?
முகத்தில் இருப்பது
கல்லாதவர்
கண்ணுள்ளவர்கள்
~~என்பவர்~~
எனும் சொல்லின் பொருள் என்ன ?
கற்றவர்கள்
எனச் சொல்லத் தகுதியுடையவர்கள்
புண்கள் எனக் கருதப்படுகிறது.
~~கற்றோர்~~
எனும் சொல்லின் பொருள் என்ன ?
முகத்தில் இருப்பது
கற்றவர்கள்
கண்ணுள்ளவர்கள்
~~முகத்திரண்டு~~
இச்சொல்லின் பொருள் என்ன ?
கற்றவர்கள்
முகத்தில் இருப்பது
கல்லாதவர்கள்
~~புண்ணுடையர்~~
எனும் சொல்லின் பொருள் என்ன ?
புண்கள் எனக் கருதப்படுகின்றன.
எனச் சொல்லத் தகுதியுடையவர்கள்
முகத்தில் இருப்பது
~~கல்லாதவர்~~
கல்லாதவர்கள்
கற்றவர்கள்
கண்ணுள்ளவர்கள்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
எனும் திருக்குறளின் பொருள் என்ன?
கற்றவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது.
