wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்தள்ள சொற்றொடர்களைக் கண்டுப்பிடி

a)

பழத்தைக் கடித்தான்

b)

பழத்தைச் கடித்தான்

c)

பழத்தைப் கடித்தான்

2.

சட்டையை + துவைத்தாள்

a)

சட்டையைட் துவைத்தாள்

b)

சட்டையைத் துவைத்தாள்

c)

சட்டையைக் துவைத்தாள்

3.

கதவை + தட்டினான்

a)

கதவைப் தட்டினான்

b)

கதவைத் தட்டினான்

c)

கதவைவ் தட்டினான்

4.

செய்தியை + செவிமடுத்தார்

a)

செய்தியை செவிமடுத்தார்

b)

செய்தியைய் செவிமடுத்தார்

c)

செய்தியைச் செவிமடுத்தார்

5.

செடியை + நட்டார்

a)

செடியை ச் நட்டார்

b)

செடியைத் நட்டார்

c)

செடியை நட்டார்

6.

மலர் + மாலை

a)

மலர் மாலை

b)

மலர்க் மாலை

c)

மலர்ப் மாலை

7.

அந்த + வீடு

a)

அந்தச் வீடு

b)

அந்த வீடு

c)

அந்தவ் வீடு

8.

அந்த + பாடல்

a)

அந்தத் பாடல்

b)

அந்த பாடல்

c)

அந்தப் பாடல்

9.

எந்த + காசு

a)

எந்தக் காசு

b)

எந்தப் காசு

c)

எந்த காசு

10.

இந்த + கோழி

a)

இந்தக் கோழி

b)

இந்தப் கோழி

c)

இந்தச் கோழி