Worksheetsஎச்சம்- வகுப்பு 8
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்______
a)
முற்று
b)
முற்றெச்சம்
c)
எச்சம்
2.
எச்சம்_______ வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
ஐந்து
3.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்_______.
a)
படித்து
b)
பார்த்த
c)
எழுதி
4.
குறிப்பு வினையெச்சம்_______ வெளிப்படையாகக் காட்டாது.
a)
காலத்தை
b)
வினையை
c)
பண்பினை
5.
பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்______.
a)
குறிப்பு பெயரெச்சம்
b)
தெரிநிலை பெயரெச்சம்
c)
முற்றெச்சம்
6.
'படித்தான்' -இதில் பெயரெச்சம் யாது?
a)
படித்து
b)
படித்த
c)
ஆன்
7.
பாடுகின்றபாடல் -இதில் ________ காலப் பெயரெச்சம் வந்துள்ளது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
8.
குறிப்பு வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டு_______
a)
எழுதி வந்தான்
b)
எடுத்தனன் உண்டான்
c)
மெல்ல வந்தான்
9.
முற்றெச்சத்திற்குச் சான்று.
a)
படித்தனள் மகிழ்ந்தாள்
b)
எழுதிய கடிதம்
c)
படித்து முடித்தான்
10.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
a)
படித்து- பெயரெச்சம்
b)
படித்த -வினையெச்சம்
c)
எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்
100 %
