Worksheetsவரலாறு
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1.மலேசியா உருவாக்கம் குறித்த சிந்தனையை முன்வைத்தவர்.
a)
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
b)
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் சபா
2.
2. துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் மலேசியா உருவாக்கத்தை எங்கு பிரகடனம் செய்தார்?
a)
செண்ரல் திடல்,கூச்சிங்
b)
மெர்டேக்கா விளையாட்டரங்கம்
c)
கோத்தா கினபாலு
3.
3.மலேசியா உருவாக்கத்தில் இடம் பெறாத மாநிலம்......
a)
பிலிப்பைன்ஸ்
b)
சிங்கப்பூர்
c)
பகாங்
4.
4. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து _______ விலகியது.
a)
1963
b)
1965
5.
5. மலேசிய தினம் ஆண்டுதோறும் ______ கொண்டாடப்படும்.
a)
16 ஆகஸ்டு
b)
16 செப்டம்பர்
100 %
