Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குழந்தைகள், முதியவர்கள் என்றும் பாராமல் அவர்களைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர்.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

2.

வெளிநாட்டிற்குச் சென்று முதுகலைக் கல்வி பயில வேண்டும் என்ற அண்ணனின் எண்ணம் ஈடேறியது.

a)

கிள்ளுக்கீரை

b)

கை கூடுதல்

c)

ஈவிரக்கம்

3.

கோமதி நல்ல வேளையில் சேர்ந்தாள். கை நிறைய சம்பாதித்தாள். சுப காரியங்கள் யாவும் ______________ வந்தன.

a)

கைகூடி

b)

கிள்ளுக்கீரையாக

c)

ஈவிரக்கமின்றி

4.

ஏழை விவசாயி என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட மருதன் இன்று உழைப்பால் பெரும் செல்வந்தனானான்.

a)

கிள்ளுக்கீரை

b)

கை கூடுதல்

c)

ஈவிரக்கம்

5.

சோழ மன்னர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, உயிர்களிடத்திலும் கருணை காட்டி வாழ்ந்தனர்

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

6.

________ என எண்ணப்பட்ட வேலன், ஓட்டப்பந்தையத்தில் வெற்றி வாகை சூடினான்.

a)

ஈவிரக்கம்

b)

கிள்ளுக்கீரை

c)

கை கூடுதல்.