Worksheetsமதிப்பீடு-ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 10mins
97 871
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
6 035
மேற்காணும் எண்களில் இடமதிப்பு ஆயிரத்தில் உள்ள எண் யாது?
6
0
3
5
கீழ்காணும் எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
72 419
7 ஆயிரம் + 2 பத்தாயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 பத்து
7 பத்தாயிரம் + 2 நூறு + 4 ஆயிரம் + 1 பத்து + 9 ஒன்று
7 ஆயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று
7 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று
வண்ணமிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பை எழுதுக.
38 496
40
400
4000
40000
விடுப்பட்ட எண்ணை அடையாளம் காண்க.
987, _______, 997, 1002
990
992
989
991
621 352, 6- இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக
6 000
60 000
600 000
352 கலப்புப் பின்னத்தைத் தகாப் பின்னமாக மாற்றுக.
58
510
512
517
683 கலப்புப் பின்னத்தைத் தகாப் பின்னமாக மாற்றுக.
58
843
851
855
121+124+123=
32
98
126
128
என்னிடம் 20 மிட்டாய்கள் உள்ளன. அவற்றுள் 52 பாகத்தை என் தம்பியிடம் கொடுத்தேன். தம்பி பெற்ற மிட்டாய்கள் எத்தனை?
(a)
76.3 + 1.423 + 15.221
92.944
94.244
99.244
72.4 - 16 - 3.741 =
22.256
56.4
52.659
1 000 x 3.79 =
379
3 790
37 900
84.2 ÷ 100 =
8 420
842
0.842
107 விழுக்காட்டில் எவ்வளவு?
0.7%
17%
70%
7%
படத்தில் கருமையாக்கப்பட்ட பாகத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.
20%
40%
30%
50%
RM 45 033.80 - எண்மானத்தில் குறிப்பிடுக.
நாற்பத்து ஐந்தாயிரத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.
நான்காயிரத்து ஐந்நூற்று முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.
நானூற்று ஐம்பத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்
நாற்பத்து ஐந்தாயிரம் ரிங்கிட் முப்பத்து மூன்று சென்
RM 700 + ___________________ + RM 4 100.20 = RM 5 000
RM 299
RM 199.80
RM 399.80
RM 499
RM 281.75 + RM 11 139.40 + RM 23 000 =_____________
RM 34 421.15
RM 44 500.45
RM 52 421.15
RM 60 005.55
RM 22 972 X 4 =
RM 91 888
RM 71 888
RM 81 888
