Worksheetsகண்டு பிடி-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ற்+ஔ- ____
a)
ஔ
b)
ற
c)
றௌ
d)
றோ
2.
ஞ்+ஆ- ___
a)
ஞா
b)
ஞூ
c)
ஞை
d)
ஞி
3.
சரியா? தவறா?
மல்லி, பூங்காவில் பூக்களைப் பறித்தாள்.
a)
சரி
b)
தவறு
c)
பூக்கள்
d)
பறிப்பது
4.
தண்ணீரை வீணாக்குவது சரியா? தவறா?
a)
தவறு
b)
சரி
c)
தண்ணீர்
d)
உண்டு
5.
படிகளில் பயணம் செய்யலாமா?
a)
செய்யலாம்.
b)
செய்யக் கூடாது
c)
நிற்கலாம்
d)
படியில் பயணம்
6.
நிரப்புக.
a)
ந்..ப்
b)
த ய
c)
க் த்
d)
வ் ந்
7.
குடை முதல் எழுத்தை நெடிலாக மாற்றுக.
a)
கடை
b)
படை
c)
தடை
d)
கூடை
8.
படத்தில் உள்ள இனிப்பின் முதல் எழுத்து____
a)
ல
b)
ப
c)
ம
d)
ச்
9.
நிரப்புக.
வா______து
a)
ந்
b)
ச்
c)
த்
d)
தே
10.
நிரப்புக.
a)
ன் ச்
b)
ண் க்
c)
டே னூ
d)
க பை
100 %
