wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஓடி விளையாடு________

a)

அப்பா

b)

பாப்பா

2.

காலை எழுந்தவுடன்______

a)

பண்பு

b)

படிப்பு

3.

கனிவு கொடுக்கும் நல்ல______

a)

பாட்டு

b)

அன்பு

4.

அன்பு நிறைய உடையவர்________

a)

மேலோர்

b)

கீழ்

5.

_________இல்லையடி பாப்பா.

a)

சாதிகள்

b)

சண்முகம்

6.

ஓடி விளையாடு பாப்பா பாடலின் ஆசிரியர்______

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

7.

மாலை முழுவதும் ______

a)

விளையாட்டு

b)

வையாதே

8.

கு ____ந் தை.

a)

b)

9.

நீதி உயர்ந்தமதி _____

a)

கண்

b)

கல்வி

10.

குழந்தையை_____

a)

கொடுக்கும்

b)

வையாதே