Font size
WorksheetsP5A Proverbs
Total questions: 13
Worksheet time: 10mins
ஈன்ற பொழுதின் ________ தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
மிகுதுவக்கும்
நன்றுவக்கும்
பெரிதுவக்கும்
உள்ளுவக்கும்
Match the following proverbs
அன்பு இருந்தால்
ஆகாததும் ஆகும்
எரிகிற விளக்கானாலும்
தூண்டுகோல் வேண்டும்
ஒருவர் பொறை
இருவர் நட்பு
காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்
கெடுவான்
கேடு நினைப்பான்
Reorder the following
கீழோர்
ஆயினும்
தாழ
உரை
Reorder the following
அறிஞர்க்கு
அழகு
கற்றுணர்ந்து
அடங்கல்
மீதூண் _____________.
இடங்கொடேல்
விரும்பேல்
வாழ்
பேண்
நோய்க்கு _____________.
இடங்கொடேல்
விரும்பேல்
வாழ்
பேண்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் ________
விருந்து
மருந்து
அருந்து
பருந்து
______________ கரவேல்
இயல்வது
ஈவது
உடையது
ஊக்கமது
______________ விளம்பேல்
இயல்வது
ஈவது
உடையது
ஊக்கமது
செயற்கரிய செய்வார் பெரியர் _________
செயற்கரிய செய்கலா தார்
தீயவர்
நல்லவர்
உடையவர்
சிறியர்
தேசத்தோடு ஒத்து _____________.
இடங்கொடேல்
விரும்பேல்
வாழ்
பேண்
தந்தைத் தாய் _____________.
இடங்கொடேல்
விரும்பேல்
வாழ்
பேண்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் _____________
இழுக்கா இயன்றது அறம்.
இரண்டும்
நான்கும்
யாவும்
எல்லாம்
