wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவள்ளுவருக்கு சிலை அமைந்துள்ள மாவட்டம்

a)

ஸ்ரீலங்கா

b)

கர்நாடகா

c)

கன்னியாகுமரி

d)

திருச்சி

2.

தெரிந்து தெளிதல் என்பதன் பொருள்

a)

ஆராயாமல் தேர்ந்தெடுத்தால்

b)

ஆராய்ந்த தேர்ந்தெடுத்தல்

c)

ஆராய்ச்சி செய்தல்

3.

சலத்தால் எனத் தொடங்கும் குரலில் இடம் பெற்றுள்ள அணி

a)

உருவக அணி

b)

உவமை அணி

c)

சொற்பொருள் பின்வரும் நிலையணி

4.

இந்திய மொழிகளில் ஆற்றல்மிக்க அரக் கருத்துகளால் இடம்பெற்றுள்ள நூல்

a)

திருப்புகள்

b)

திருக்குறள்

c)

திருவாசகம்

d)

திருத்தணிகை மாலை

5.

அறத்துப்பாலில் அமைந்துள்ள அதிகாரங்கள்

a)

38

b)

56

c)

35

d)

37

6.

பொருப்பாலில் அமைந்துள்ள அதிகாரங்கள்

a)

79

b)

70

c)

72

d)

71

7.

இன்பத்துப் பாலில் அமைந்துள்ள அதிகாரங்கள்

a)

25

b)

22

c)

24

d)

26

8.

ஒருவர் சொன்ன செய்தியை மற்றோர் ____அறிந்து முடிவு செய்க

a)

அரசர் ஆல்

b)

காவலர் ஆல்

c)

ஒற்றர ஆல்

9.

______பசியை கண்ட போடும் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யாதே

a)

தந்தையின்

b)

தாயின்

c)

தங்கையின்

d)

தம்பியின்

10.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

a)

1810

b)

1811

c)

1812

d)

1817